நிர்வாகம் : இந்திய ரிசர்வ் வங்கி (RBI)
பணி : ஆலோசகர்
மொத்த காலிப் பணியிடம் : 06
தகுதி : M.A
Economics, M.Sc Mathematics, M.Sc Statistics, M.Sc Applied Mathematics உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
Economics, M.Sc Mathematics, M.Sc Statistics, M.Sc Applied Mathematics உள்ளிட்ட ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது:விண்ணப்பதாரர் 30 முதல் 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.30,000 மாதம்
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://rbidocs.rbi.org.in/
என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 22-08-2020
கட்டணம் :பொது மற்றும் ஓ.பி.சி. (பி.டபிள்யு.டி–பொது/ஓ.பி.சி.) விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப/அறிவிப்பு கட்டணம் – ரூ.600.மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி–எஸ்.டி. / பி.டபிள்யு.டி–எஸ்.சி.) அறிவிப்பு கட்டணம் – ரூ.100.
மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=3887