HomeBlogரூ.55,000/- சம்பளத்தில் நபார்டு கன்சல்டன்சி சர்வீசஸ் (NABCONS), நிறுவனத்தில் பணியிடங்கள்
- Advertisment -

ரூ.55,000/- சம்பளத்தில் நபார்டு கன்சல்டன்சி சர்வீசஸ் (NABCONS), நிறுவனத்தில் பணியிடங்கள்

NABARD CONSULTANCY SERVICES (NABCONS) Vacancies at Rs.55,000/-

விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் உள்ள வேலைவாய்ப்புகள்

நபார்டு கன்சல்டன்சி சர்வீசஸ் (NABCONS), நிறுவனத்தில் ரூ.55,000/- சம்பளத்தில் பணியிடங்கள்

நிறுவனம்: NABCONS

பணியின் பெயர்:
Associate Consultant

பணியிடங்கள்: 01

தகுதி: முதுகலைஆங்கில இலக்கியம், இதழியல், மக்கள் தொடர்பு, விளம்பரம் அல்லது ஏதேனும் தொடர்புடைய துறைகளில் குறைந்த பட்சம் 55% மதிப்பெண்களுடன்
புகழ்பெற்ற
நிறுவனங்களில்
பட்டம்
பெற்றிருக்க
வேண்டும்.

அனுபவம்: எந்தவொரு பதிப்பகத்திலும்/கல்வி நிறுவனத்திலும்
குறைந்தபட்ச
03
வருட
அனுபவம்
இருக்க
வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 55,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

வயது: 31 ஆகஸ்ட் 2022 தேதியின் படி, விண்ணப்பிக்க
விரும்பும்
ஆர்வமுள்ளவர்கள்
வயதானது
அதிகபட்சம்
35-
க்குள்
இருக்க
வேண்டும்.

தேர்வு செயல் முறை: தகுதி
அளவுகோல்களின்படி
தேர்ந்தெடுக்கப்பட்ட
விண்ணப்பதாரர்கள்
வரைவு
திறன்
தேர்வு,
கணினி
திறன்
மற்றும்
தனிப்பட்ட
நேர்காணல்
மூலம்
தேர்வு
செய்யப்பட
உள்ளனர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.09.2022

NOTIFICATION: CLICK
HERE

APPLY ONLINE: CLICK
HERE

Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -