HomeNotesAll Exam Notesபொது அறிவு 50/50
- Advertisment -

பொது அறிவு 50/50

TR Tamil Mixer Education

பொது அறிவு

1) வேலூரில் நாயக்கரின் ஆட்சியை உருவாக்கியவர்?
விடை: சின்ன நாயக் பொம்மர்
2) பூமிக்கு அருகாமையிலுள்ள நட்சத்திரம் எது?
விடை: ஆல்பாசெண்டாயூரி
3) புழு முட்டையிலிருந்து வெளிவர ஆகும்
நாட்கள்?
விடை: 5 நாட்கள்
4) இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள்?
விடை: ஜனவரி 26 –
1950
5) RAILWAY STATION” என்பதன்
நேரான தமிழ்ச்சொல் எது
விடை: புகைவண்டி நிலையம்
6) அசாம் பகுதியில்
அதிகமாகக் காணப்படுவது?
விடை: பசுமைக் காடுகள்
7) கனடாவின் தேசிய
விளையாட்டு?
விடை: ஐஸ் ஹாக்கி
8) கால்வனோ மீட்டரை
கண்டுபிடித்தவர்?
விடை: ஆண்ட்ரி மேரி ஆம்பியர்
9) இந்தியாவில் காகித
உற்பத்தியில் 2 ஆம்
இடம்?
விடை: தமிழ்நாடு
10) நியான் விளக்கை
கண்டுபிடித்தவர்?
விடை: ஐஸ்கிளாட்
11) விலங்குகளின் பாதுகாப்பிற்காக எற்படுத்தப்பட்ட அமைப்பிற்கு பெயர்?
விடை: புளூகிராஸ்
12) புறாவின் இதயம்
…….
உரையால் மூடப்பட்டுள்ளது?
விடை: பெரிகார்டியம்
13) குளிர்ந்த இரத்தத்தைக் கொண்ட ஊர்வன விலங்குகள்?
விடை: பாம்பு மற்றும் பல்லி
14) தேனீக்கள் எவ்வாறு
தங்களுக்கிடையே செய்தியை
பரிமாற்றிக் கொள்கிறது?
விடை: நடன முறை
15)வண்ணத்துப்பூச்சிக்கு சுவையை
உணரும் உறுப்பு அதன்
உடலில் எங்கு அமைந்துள்ளது?
விடை: கால்களில்
16) எத்தனை இதயங்கள்
ஆக்டோபஸ் கொண்டுள்ளது?
 விடை: நான்கு
17) பசுவின் இரைப்பையில் உள்ள அறைகளின் எண்ணிக்கை?
விடை: நான்கு
18) புலி பாதுகாப்புத் திட்டத்தை துவக்கிய ஆண்டு?
விடை: 1962
19) நீரில் தோல்
மூலம் சிவாசிக்கும் உயிரினம்?
விடை: தவளை
20) பம்பாய் இயற்கை
வரலாறு நிறுவனம் துவங்கப்பட்ட ஆண்டு?
விடை: 1883
21) இந்தியாவில் எவரால்
பொதுப்பணித் துறை நிறுவப்பட்டது
விடை: டல்ஹௌசி
22) தில்லியை ஆண்ட
முதல் பெண்மணி?
விடை: ரசியா பேகம்
23) பிரெஞ்சுப் புரட்சி
நடைபெற்ற ஆண்டு
விடை: 1789-99
24) பாகிஸ்தான் நாட்டின்
சுதந்திர தினம்?
விடை: ஆகஸ்டு 14, 1947
25) பக்ஸார் போரில்
பங்கேற்ற முகலாயப் பேரரசர்?
விடை: ஷா ஆலம்
26) இந்தியா மீது
படையெடுத்த முதல் அரேபியர்?
விடை: முகமது கோரி 
27) விஜயநகரப் பேரரசு
வீழ்ச்சியடைய முக்கியக்
காரணம்?
விடை: தலைக்கோட்டை போர் 
28) வின்ஸ்டன் சர்ச்சில்
இறந்த ஆண்டு?
விடை: 1965
29) ஆங்கிலேய கிழக்கிந்திய வணிகக்குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
விடை: 1600
30) சத்திரபதி சிவாஜி
இறந்த ஆண்டு?
விடை: 1680
31) இந்தியாவின் எலெக்ட்ரானிக் நகரம் என போற்றப்படுவது?
விடை: பெங்களூர்
32) கிழக்கு தொடர்ச்சி
மலையில் உள்ள மிக
உயர்ந்த மலை?
விடை: சேர்வராயன் மலை
33) தீவுக் கண்டம்
என போற்றப்படுவது?
ஆஸ்திரேலியா
34) யுரேனஸ் சூரியனை
ஒருமுறை சுற்றி வர
எடுத்துக் கொள்ளும் காலம்?
விடை: 84 ஆண்டுகள் 
35) தமிழ்நாட்டில் எவ்வகை
மண் அதிக பரப்பளவில் பரவியுள்ளன?
விடை: செம்மண்
36) தமிழ் நாட்டில்
எத்தனை சதவிகித பரப்பு
காடுகளாக உள்ளன?
விடை: 17 சதவிகிதம்
37) நெப்டியூன் சூரியனை
ஒருமுறை சுற்றி வர
எடுத்துக் கொள்ளும் காலம்?
விடை: 164 ஆண்டுகள்
38) ஆண்டிஸ் மலைத்தொடர் எங்கு அமைதுள்ளது?
விடை: தென் அமெரிக்கா
39) புளூட்டோ சூரியனை
ஒருமுறை சுற்றி வர
எடுத்துக் கொள்ளும் காலம்?
விடை: 248 ஆண்டுகள் 
40) அமைதி பள்ளத்தாக்கு உள்ள மாநிலம்?
விடை: கேரளா
41)காட்டுக் கழுதைகள்
காணப்படும் பகுதி?
விடை: கச்சுப் பகுதி
42) தேயிலை மற்றும்
காப்பி அதிகமாக விளையும்
பகுதி?
விடை: மலைச் சரிவுகள் 
43) தாவர உயிர்சக்தியினை கண்டுபிடித்த இந்திய
விஞ்ஞானி?
விடை: சந்திரபோஸ்
44) மனிதனால் கேட்க
இயலும் ஒலியின் அளவு?
விடை: 10 முதல் 50 டெசிபல்  
45) ஐந்து தாவரத்
தொகுதி ( FIVE KINGDOM ) கொள்கையை
அறிமுகம் செய்தவர்
விடை: விட்டேக்கர்
46) காதில் வலியை
ஏற்படுத்தும் ஒலியின்
அளவு?
விடை: 120 டெசிபல்
47) உயிரிய ஆக்ஸிஜனேற்றம் நடைபெறும் இடம்
விடை: மைட்டோ காண்டிரியா 
48) ஆசிய சிங்கம்
காணப்படும் பகுதி?
விடை: கிர் தேசிய பூங்கா 
49) காற்று மூலம்
பரவும் தாவர நோய்?
விடை: கோதுமை துரு நோய்
50) பூஞ்சையின் உடலம்
எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
விடை: மைசீலியம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -