TAMIL MIXER
EDUCATION.ன்
வேலைவாய்ப்பு
செய்திகள்
மின்வாரியத் துறையில் 50,000 காலிப்பணியிடங்கள்
விரைவில்
நிரப்பப்படும்
– அமைச்சர்
தகவல்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே எடமணல் துணை மின் நிலையத்தை ஆய்வு செய்த தமிழக மின்சாரம் மற்றும் ஆய தீர்வை அமைச்சர் அளித்த பேட்டி:
கடந்த சில நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. இதனால் மின்விநியோகம்
பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழக
முதல்வர்
உத்தரவின்
பேரில்
மயிலாடுதுறை
பொறுப்பு
அமைச்சர்
மெய்யநாதன்
கடந்த
மூன்று
நாட்களாக
தங்கி
எம்பி,
எம்எல்ஏக்கள்,
மாவட்ட
கலெக்டர்
ஆகியோருடன்,
பாதிக்கப்பட்ட
பகுதிகளில்
நிவாரண
பணிகளை
செய்து
வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில்
2,620 மின்மாற்றிகளில்,
1,984 மின்மாற்றிகளில்
சீரான
மின்விநியோகம்
வழங்கப்பட்டு
வருகிறது.
370 மின்மாற்றிகளில்
பழுதடைந்துள்ளது.
இதில்
163 மின்மாற்றி
அமைந்துள்ள
பகுதிகளில்
மழைநீர்
சூழ்ந்துள்ளது.
200 மின்
கம்பங்கள்
சேதம்
அடைந்துள்ளது.
அதில்
120 மின்கம்பங்கள்
புதிதாக
மாற்றி
அமைக்கப்பட்டுள்ளது.
சேதமடைந்த 80 மின் கம்பங்கள் மாற்றி அமைத்து இன்று (நேற்று) இரவுக்குள் மின் விநியோகம் வழங்கப்படும்.
திருச்சி,
தஞ்சாவூர்,
திருவாரூர்
மாவட்டங்களில்
இருந்து
354 பணியாளர்கள்
வரவழைக்கப்பட்டு
பணியில்
ஈடுபட்டுள்ளனர்.
மின்வாரியத்தில்
காலியாக
உள்ள
50,000 காலிப்பணியிடங்கள்
தமிழக
முதல்வரின்
கவனத்திற்கு
எடுத்து
சென்று
நிரப்பப்படும்.
தமிழகத்தில்
14 ஆயிரத்து
400 மின்மாற்றிகளும்,
இரண்டு
லட்சம்
மின்
கம்பங்களும்
இருப்பில்
உள்ளது.
மழையால் சேதம் அடைந்த மின் மோட்டார்கள் குறித்து ஆய்வு செய்து விவசாயிகளுக்கு
இழப்பிடு
வழங்க
நடவடிக்கை
மேற்கொள்ளப்படும்.
மின்மாற்றிகள்
பழுதானால்
அதனை
எடுத்து
செல்ல
விவசாயிகளிடம்
பணம்
வாங்கினால்,
ஊழியர்கள்
மீது
நடவடிக்கை
எடுக்கப்படும்.
தமிழக
முதல்வர்
தொடர்ந்து
எங்களை
தொடர்பு
கொண்டு
மழை
சேதப்
பணிகள்
குறித்து
கேட்டு
அறிந்து
வருகிறார்.