TAMIL MIXER EDUCATION.ன் சொத்துவரி செய்திகள்
அக்.15க்குள் சொத்துவரி செலுத்தினால்
5% சலுகை
சென்னை மாநகராட்சியில்
அக்டோபர்
15ம்
தேதிக்குள்
சொத்துவரி
செலுத்தினால்
5% சலுகை
அளிக்கப்படும்
என
மேயர்
பிரியா
அறிவித்துள்ளார்.
2ம் அரையாண்டுக்கான
சொத்துவரியை
அக்டோபர்
15ம்
தேதிக்குள்
செலுத்தினால்
5 சதவீதம்
சலுகை
அளிக்கப்படும்.
2021 – 2022 நிதியாண்டில்
சென்னை
மாநகராட்சியில்
மொத்தமாகவே
ரூ.1,240
கோடி
வரி
வசூலாகியிருந்தது.
நடப்பு நிதியாண்டின்
முதல்
அரையாண்டில்
மட்டும்
ரூ.945
கோடி
வரி
வசூலாகியுள்ளது.