தமிழ்நாட்டில் யுனெஸ்கோ
நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட 5 புராதனச்
சின்னங்கள்:
1.
மாமல்லபுரம் கோயில்கள் – காஞ்சிபுரம் (அறிவிக்கப்பட்ட ஆண்டு 1985)

2.
தஞ்சை பெரிய கோயில் – தஞ்சாவூர் (அறிவிக்கப்பட்ட ஆண்டு 1987)

3.
கங்கைகொண்ட சோழபுரம் கோயில் – அரியலூர் (அறிவிக்கப்பட்ட ஆண்டு 2004)

4.
ஐராவதீஸ்வரர் கோயில், தாராசுரம் – தஞ்சாவூர் (அறிவிக்கப்பட்ட ஆண்டு 2004)

5.
நீலகிரி மலை ரயில் – நீலகிரி (அறிவிக்கப்பட்ட ஆண்டு 2005)