TAMIL MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்
வேலைவாய்ப்பு செய்திகள்
தமிழக சுகாதாரத்துறையில் 4,308 காலிப்பணியிடங்கள் விரைவில்
நிரப்பப்படும்
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் உள்ள
காலிப்பணியிடங்கள் குறித்த
அறிவிப்பு வெளியான வண்ணம்
உள்ளது.
அதிலும்
குறிப்பாக சுகாதாரத் துறையில்
உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதில் அரசு தீவிரம் காட்டி
வருகிறது.
கடந்த
ஆண்டுகளில் பரவிய கொரோனா
பேரிடர் காலத்தில் சுகாதாரத்துறை பணியாளர்கள் பற்றாக்குறையால் சிரமப்பட்டனர்.
அந்த
நேரத்தில் நிலைமையை சமாளிக்க
அரசு தற்காலிக பணியாளர்களை நியமித்தது.
அத்துடன்
மருத்துவ மற்றும் செவிலியர்
பணியிடங்களுக்கு கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் இறுதியாண்டு மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்நிலையில் சுகாதாரத்துறையில் காலியாக
உள்ள 4,308 காலிப்பணியிடங்கள் விரைவில்
நிரப்பப்படும் என்று
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here