TAMIL MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்
நியாவிலைக் கடைகளில்
4000 காலி
பணியிடங்கள்
தமிழகத்தில் தற்பொழுது ரேஷன் கடைகளில் போதுமான அளவு ஊழியர்கள் இல்லை. அதனால் பணியிடங்களை நிரப்புவதற்கான
உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ரேஷன்
கடைகளில்
சுமார்
4000 பணியாளர்களின்
தேவை
உள்ளது.
மேலும் கட்டுநர் பணியிடங்களுக்கும்
பணியாளர்களின்
தேவை
உள்ளது.
இந்த
பணியிடங்களை
மாவட்ட
ஆள்
சேர்ப்பு
மையங்கள்
மூலம்
நிரப்பலாம்
என
தமிழக
அரசு
உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில் நியாய விலை கடைகளில் 4000 விற்பனையாளர்கள்
மற்றும்
கட்டுநர்
பணியிடங்களை
அந்தந்த
மாவட்ட
ஆள்
சேர்ப்பு
மையங்கள்
மூலம்
நிரப்பி
கொள்ளலாம்
என
தெரிவித்துள்ளனர்.
விற்பனையாளர்
பணிக்கு
12ம்
வகுப்பு
தேர்ச்சி
பெற்றிருந்தால்
மட்டுமே
போதுமானது.
மேலும் 12ம் வகுப்பிற்கு இணையான கல்வி தகுதி பெற்றிருந்தாலும்
விற்பனையாளர்
பணிக்கு
விண்ணப்பிக்கலாம்.
கட்டுநர்
பணிக்கு
பத்தாம்
வகுப்பு
தேர்ச்சி
பெற்றிருந்தாலே
போதுமானது
என
தெரிவித்துள்ளனர்.
தகுதி உடையவர்கள் அந்தந்த மாவட்ட ஆள்சேர்ப்பு அலவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.