HomeBlogஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் 4000 ரூபாய் முழு விவரங்கள்
- Advertisment -

ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் 4000 ரூபாய் முழு விவரங்கள்

4000 per month for destitute children

TAMIL MIXER EDUCATION.ன்
நிதி
செய்திகள்

ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் 4000 ரூபாய்

தாய் தந்தை இருவரில் ஒருவரை இழந்த குழந்தைகள், பாதிக்கப்பட்ட
பெற்றோர்களை
கொண்ட
குழந்தைகள், நோயால் பாதிக்கப்பட்ட
குழந்தைகள், மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாதம் 4000 ரூபாய்விருதுநகர்

மத்திய அரசு ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்காக
பல
திட்டங்களை
அமல்படுத்தி
செயல்படுத்தி
வருகிறது.

அந்த வகையில் mission vatsalya எனப்படும் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் பெற்றோர் இழந்த குழந்தைகள், தாய் தந்தை இருவரில் ஒருவரை இழந்த குழந்தைகள், எச்ஐவி, எய்ட்ஸ் போன்ற நோயால் பாதிக்கப்பட்ட
குழந்தைகள்,
மேலும்
இந்த
நோயால்
பாதிக்கப்பட்ட
பெற்றோர்களை
கொண்ட
குழந்தைகள்,
சிறையில்
வசிக்கும்
பெற்றோர்களின்
குழந்தைகள்,
கணவரால்
கைவிடப்பட்டு
பாதுகாவலர்
பராமரிப்பில்
வளரும்
குழந்தைகள்
ஆகியோர்
18
வயதுக்கு
உட்பட்டவராயின்
இந்த
திட்டத்தின்
மூலம்
பயன்
அடைந்து
கொள்ளலாம்.

இந்த திட்டத்தின் கீழ் பரிந்துரை செய்யப்படும்
தகுதியுள்ள
குழந்தைகளுக்கு
மாதம்
4000
ரூபாய்
வழங்கப்படும்
என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த
திட்டத்தின்
கீழ்
கிராமப்புறத்தில்
வாழும்
குழந்தைகளின்
பெற்றோர்களின்
ஆண்டு
வருமானம்
24000
லிருந்து
72,000
எனவும்,
நகர்புறத்தில்
வாழும்
பெற்றோர்களின்
வருமானம்
36
ஆயிரத்திலிருந்து
96
ஆயிரம்
ஆகவும்
இருக்க
வேண்டும்.

இந்த திட்டத்தின் நிதி உதவி பெறுவதற்காக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு 2818 வஉசி நகர், சூலக்கரைமேடு,
விருதுநகர்
– 626003
என்ற
முகவரியில்
விண்ணப்பிக்கலாம்.

மேலும் இது குறித்த கூடுதல் விவவரங்களை தெரிந்து கொள்ள 04562293946
என்ற
எண்ணை
தொடர்பு
கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -