TAMIL MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்
4 வாரகால பிரெட்,
பன், பப்ஸ், கேக்கள்,
பிஸ்கட்கள், ரோல்ஸ் தயாரிக்க
பயிற்சி முகாம்
பெங்களூரு
வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் 4 வாரகால
அடுமனை பயிற்சி முகாம்
தொடங்குகிறது.
இதுகுறித்து வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேளாண்
அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில்
4 வாரங்களுக்கு அடுமனை
பயிற்சிமுகாம் மற்றும்
ஓராண்டு அடுமனை தொழில்நுட்ப பட்டயப் பயிற்சி வகுப்புகள் நடக்கவிருக்கிறது.
October 1ம் தேதி தொடங்கும்
அடுமனை பயிற்சி முகாமில்
பங்கேற்போர் பல்கலைக்கழகத்திற்கு நேரில்
வரலாம். இந்த பயிற்சியின் போது பிரெட், பன்,
பப்ஸ், கேக்கள், பிஸ்கட்கள், ரோல்ஸ் தயாரிக்க கற்றுத்தரப்படும்.
அடுமனை
பட்டயப் பயிற்சியில் அடுமனை
தொழில்நுட்பம் குறித்த
முழு தகவல்களும் பகிரப்படும். பட்டயப் பயிற்சியில் சோந்து
பயில குறைந்தது 10ம்
வகுப்பு தோச்சி பெற்றிருக்க வேண்டும்.
அடுமனை
பயிற்சிமுகாம் மற்றும்
பட்டயப் பயிற்சி வகுப்பில்
சேர பூா்த்தி செய்த
விண்ணப்பப் படிவங்களை ஒருங்கிணைப்பாளா், அடுமனை பயிற்சிப்
பிரிவு, வேளாண் அறிவியல்
பல்கலைக்கழகம், ஹெப்பாள்,
பெங்களூரு-24 என்றமுகவரியில் ரூ.
10 செலுத்தி ஒப்படைக்கலாம்.
மேலும்
விவரங்களுக்கு 080 23513370
என்ற தொலைபேசி எண்ணில்
தொடா்பு கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here