TAMIL MIXER
EDUCATION.ன்
ராமநாதபுரம்
செய்திகள்
தரமான விதை உற்பத்தியாளர்
என்ற
தலைப்பில் 30 நாட்களுக்கு இளைஞர்களுக்கு
பயிற்சி
ராமநாதபுரம் மாவட்ட திறன் மேம்பாட்டு கழகம், உழவர் பயிற்சி நிலையம் சார்பில், கிராமப்புற இளைஞர்களுக்கான
திறன்
வளர்ப்பு
இலவச
பயிற்சி
முகாம்
நடக்கிறது.
ராமநாதபுரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தில்
தரமான
விதை
உற்பத்தியாளர்
என்ற
தலைப்பில் 30 நாட்களுக்கு 20 பேருக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
18
முதல்
40 வயதிற்கு
உட்பட்ட
இருபாலரும்
பங்கேற்கலாம்.
பத்தாம்
வகுப்பு
தேர்ச்சி
பெற்றுஇருக்க
வேண்டும்.
ஏற்கனவே
இப்பயிற்சி
பெற்றவர்களுக்கு
அனுமதியில்லை.
பயிற்சிக்குபிறகு
பயணப்படி
வழங்கப்படும்.
விருப்பம்
உள்ளவர்கள்
2பாஸ்போர்ட்
சைஸ்
போட்டோ,
ஆதார்
அட்டை,
வங்கி
கணக்கு
புத்தக
முதல்
பக்க
நகல்கள்,
கல்விதகுதிக்கான
சான்றிதழ்
ஆகியவற்று
டன்
வட்டார
வேளாண்
உதவி
இயக்குனர்
அலுவலகத்தில்
விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விபரங்களுக்கு
ராமநாதபுரம்
வேளாண்
இணை
இயக்குனர்
அலுவலகத்தை – 82489 80944
என்ற
அலைபேசியிலும்,
பரமக்குடி
உழவர்
பயிற்சி
நிலையத்தை
– 97884 92372
என்ற
அலைபேசி
எண்களில்
தொடர்பு
கொள்ளலாம்.