HomeBlogJanuary 27, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -

January 27, 2020 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

DAILY 1 Tamil Mixer Education
FINAL WHATASPP 30 Tamil Mixer Education




லூயிஸ் கரோல்
பிறந்த
தினம்
ஜனவரி 27
சர்வதேச இன
அழிப்பு
நிகழ்வுகளில் பாதிக்கப்பட்டவர்களை நினைவு
கூறும்
நாள்  – ஜனவரி 27
ரா. வெங்கட்ராமன் நினைவு
தினம்
ஜனவரி 27
மொசார்ட் பிறந்த
தினம்
ஜனவரி 27
குடியரசு தினத்தின்
71
வது கொண்டாட்டத்தில், மகாராஷ்டிரா அரசு சிவ் போஜன் திட்டத்தை
அறிமுகப்படுத்தி உள்ளது
பாதுகாப்பு ஆராய்ச்சி
மேம்பாட்டு அமைப்பு (Defence Research
Development Organization (DRDO))
சுதந்திர தின
அணிவகுப்பில் சாட் ஆயுத அமைப்பைக்
காட்டியது.
பாரத் பர்வ்
2020
புதுதில்லியில் செங்கோட்டையில் நடைபெற்றது.
பாரத் பர்வ் 2020 ஜனவரி 26 முதல்
31
வரை கொண்டாடப்பட உள்ளது
கிழக்கு கடற்கரை
ரயில்வே இந்தியாவின் ரயில்வே
துறையின் முதல் கழிவுஆற்றல் ஆலையை
நிறுவியது
2018-19 ஆம் ஆண்டில்
காய்கறி உற்பத்தியில் மேற்கு வங்கம் முதலிடம்
பிடித்தது.




Check Related Post:

giphy 14 Tamil Mixer Education
இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

FINAL WHATASPP 30 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -