Thursday, December 19, 2024
HomeBlogஅண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.25,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது
- Advertisment -

அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.25,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு 2022 – தேர்வு கிடையாது

Anna University Jobs 2022 with Salary Rs: 25,000 – No Exam

விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் உள்ள வேலைவாய்ப்புகள்

ரூ.25,000 சம்பளத்தில் அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2022தேர்வு கிடையாது

நிறுவனம்: அண்ணா பல்கலைக்கழகம்

பணியின் பெயர்:
Professional Assistant II

பணியிடங்கள்: 1

தகுதி: அரசு
அல்லது
அரசு
அங்கீகாரம்
பெற்ற
பல்கலைக்கழகத்தில்
அல்லது
கல்வி
நிலையத்தில்
Master degree in Commerce (M.Com / MBA(Finance)
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.25,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரபூர்வ
தளத்தில்
விண்ணப்ப
படிவம்
பெற்று
பூர்த்தி
செய்து
அதிகாரபூர்வ
முகவரிக்கு
அனுப்பி
விண்ணப்பிக்குமாறு
அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முகவரி:

The
Director

EMMRC

Anna
University

Chennai-
600 025.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.09.2022

NOTIFICATION: CLICK
HERE

Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -