கட்டுமான தொழிலாளர்
வாரிய பணிகளுக்கு 24ம்
தேதி நேர்காணல்
தமிழ்நாடு
கட்டுமானத் தொழிலாளர்கள் நல
வாரியத்தில் 37 பதிவுரு எழுத்தர்
பணியிடங்களுக்கு ஆன்லைன்
மூலம் விண்ணப்பித்த நபர்களுக்கும் மற்றும் வேலை வாய்ப்பகம் மூலம் பரிந்துரை செய்யப்பட்ட நபர்களுக்கும் 24ம்
தேதி முதல் 27ம்
தேதி வரை நேர்காணல்
நடக்க உள்ளது.
நேர்காணலுக்கான அழைப்புக் கடிதங்களை http://tnuwwb.tn.gov.in மற்றும்
https://labour.tn.gov.in ஆகிய
இணையத்தில் இருந்து 17ம்
தேதி முதல் பதிவிறக்கலாம்.