Wednesday, February 21, 2024
More
    HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்நீர்வளத்துறை (நீலகிரி மாவட்டம்) Jeep Driver பணிகளுக்கு காலியிடங்கள்

    நீர்வளத்துறை (நீலகிரி மாவட்டம்) Jeep Driver பணிகளுக்கு காலியிடங்கள்

    நீர்வளத்துறை (நீலகிரி மாவட்டம்) Jeep Driver பணிகளுக்கு காலியிடங்கள்
    நீர்வளத்துறை (நீலகிரி மாவட்டம்) Jeep Driver பணிகளுக்கு காலியிடங்கள்

    நீர்வளத்துறை (நீலகிரி மாவட்டம்) Jeep Driver பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 23.02.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.

    காலிப்பணியிடங்கள் விவரம்:
    பதவியின் பெயர்காலியிடங்கள்
    Jeep Driver1
    தகுதி:

    இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். இலரக வாகன ஓட்டுநராக 03 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

    ஊதியம்:

    இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.19,500/- முதல் ரூ.71,900/- வரை சம்பளமாக வழங்கப்படும் .

    வயது வரம்பு:

    இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 வரை இருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

    தேர்வு செயல்முறை:

    இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல், திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

    விண்ணப்பிக்கும் முறை:

    இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சான்றிதழ்களின் நகலை இணைத்து கண்காணிப்பு பொறியாளர், நீர்வளத்துறை, பவானி வடிநில வட்டம், ஈரோடு – 11 என்ற முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 23.02.2024 என்பது இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகும்.

    விண்ணப்பிக்க கடைசி தேதி:

    23.02.2024

    முக்கிய இணைப்புகள்:

    Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

    Bharani
    Bharani
    Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    ×

    உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

    × Xerox Shop [1 Page - 50p]