Thursday, February 22, 2024
More
    HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்Repco Home Finance Limited (RHFL) Assistant Manager / Manager பணிகளுக்கு காலியிடங்கள்

    Repco Home Finance Limited (RHFL) Assistant Manager / Manager பணிகளுக்கு காலியிடங்கள்

    Repco Home Finance Limited (RHFL) Assistant Manager / Manager பணிகளுக்கு காலியிடங்கள்
    Repco Home Finance Limited (RHFL) Assistant Manager / Manager பணிகளுக்கு காலியிடங்கள்

    Repco Home Finance Limited (RHFL) Assistant Manager / Manager பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 17.02.2024 க்குள் விண்ணப்பிக்கலாம்.

    காலிப்பணியிடங்கள் விவரம்:
    பதவியின் பெயர்காலியிடங்கள்
    Assistant Manager / Manager
    தகுதி:

    இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Law பாடப்பிரிவில் Graduate Degree (LLB) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

    அனுபவம்:

    இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 05 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

    ஊதியம்:

    இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள்.

    வயது வரம்பு:

    இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 25 வரை இருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

    தேர்வு செயல்முறை:

    இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் recruitment@repcohome.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 17.02.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

    விண்ணப்பிக்கும் முறை:

    இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (17.02.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    விண்ணப்பிக்க கடைசி தேதி:

    17.02.2024

    முக்கிய இணைப்புகள்:

    அதிகாரப்பூர்வ தளம்: Check Now

    விண்ணப்பிக்க: இங்கே கிளிக் செய்யவும்

    Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

    Bharani
    Bharani
    Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    ×

    உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

    × Xerox Shop [1 Page - 50p]