
தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) காலை 9.30 மணிக்கு வெளியாகின்றது
www.tnresults.nic.in, www.dge.tn.gov.in வாயிலாக தேர்வு முடிவுகளை அறியலாம்.
உங்கள் பள்ளியில் சமர்ப்பித்த செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சத்து 10 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதினர்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow