
TNPSC குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி – கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரியில் டிச.4-ஆம் தேதி முதல் குரூப் 4 தேர்விற்கான இலவசப் பயிற்சி தொடங்க உள்ளது.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கெளரிசங்கா், வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தன்னாா்வ பயிலும் வட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த வட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையம் நடத்தவுள்ள கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், தட்டச்சா் பதவிகளுக்கான ஒருங்கிணைந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான இலவசப் பயிற்சி வகுப்பு டிச.4-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.
இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவா்கள் இணைப்பின் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04343 – 291983 என்கிற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow


 
                                    
I need this free class
check contact details