
Steel Authority of India Limited – Rourkela Steel Plant நிறுவனத்தில் Operator-com-Technician (Boiler Operator), Operator-com-Technician (Electrical Supervisor), Attendant-cum-Technician (Trainee) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 16-12-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
SAIL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு: 110 பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியீடு
நிறுவனம்: | Steel Authority of India Limited – Rourkela Steel Plant |
பணியின் பெயர்: | Operator-com-Technician (Boiler Operator), Operator-com-Technician (Electrical Supervisor), Attendant-cum-Technician (Trainee) |
மொத்த பணியிடங்கள்: | 110 |
விண்ணப்பிக்க கடைசி தேதி: | 16.12.2023 |
விண்ணப்பிக்கும் முறை: | ஆன்லைன் |
Table of Contents
காலிப்பணியிடங்கள் விவரம்:
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
---|---|
Operator-cum-Technician (Boiler Operator) | 20 |
Operator-cum-Technician (Electrical Supervisor) | 10 |
Attendant-cum-Technician (Trainee) – Electrician | 25 |
Attendant-cum-Technician (Trainee) – Fitter | 28 |
Attendant-cum-Technician (Trainee) – Machinist | 10 |
Attendant-cum-Technician (Trainee) – Machinist | 10 |
Attendant-cum-Technician (Trainee) – Diesel Mechanic (For Mines only) | 10 |
Attendant-cum-Technician (Trainee) – CoPA/IT (For Mines only) | 04 |
தகுதி:
SAIL RSP பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில்
Operator-cum-Technician (Boiler Operator) | Matriculation with 03 years (full time) Diploma in Mechanical / Electrical / Chemical / Power Plant / Production / Instrumentation Engineering & First Class Boiler Attendant Certificate of Competency |
Operator-cum-Technician (Electrical Supervisor) | Matriculation with 03 years (full time) Diploma in Electrical Engineering & Electrical Supervisory Certificate (Mining) |
Attendant-cum-Technician (Trainee) | Matriculation with ITI (full time) in the relevant trade of Electrician / Fitter / Electronics / Machinist / Diesel Mechanic / Computer Operator & Programme Assistant (CoPA) / Information Technology (IT) |
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ஊதியம்:
SAIL RSP பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு
Operator-cum-Technician (Boiler Operator) | ரூ. 26600-3%-38920/- |
Operator-cum-Technician (Electrical Supervisor) | ரூ. 26600-3%-38920/- |
Attendant-cum-Technician (Trainee) | ரூ. 25070-3%-35070/- |
சம்பளமாக வழங்கப்படும் .
வயது வரம்பு:
SAIL RSP பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 16.12.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள், ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் என வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை:
SAIL RSP பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான தேர்வில் (CBT) ஹிந்தி/ஆங்கிலத்தில் கலந்து கொள்ள வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு Skill Test / Trade Test நடைபெற உள்ளது.
விண்ணப்ப கட்டணம்:
Operator-cum-Technician (S-3)
- General/OBC/EWS – ரூ. 500/-
- ST/SC/Ex-s/PWD – ரூ. 150/-
Attendant-cum-Technician (Trainee)
- General/OBC/EWS– ரூ. 300/-
- ST/SC/Ex-s/PWD – ரூ. 100/-
விண்ணப்பிக்கும் முறை:
SAIL RSP பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (16.12.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
16.12.2023
முக்கிய இணைப்புகள்:
விண்ணப்பிக்க: இங்கே கிளிக் செய்யவும்