கோவை வேளாண் பல்கலையின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம் சார்பில் மசாலா பொடி, ஊறுகாய் தயாரிப்பு கட்டண பயிற்சி செப்.,12, 13 ல் பல்கலை வளாகத்தில் நடக்கிறது.
மசாலா பொடி வகைகள், தயார்நிலை பேஸ்ட், காளான், வாழைப்பூ, பாகற்காய், கத்தரிக்காய், வெங்காயம் ஊறுகாய் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படும். தொடர்புக்கு: 94885 18268.