மத்திய ரயில்வேயில் குரூப் ‘சி’ மற்றும் குரூப் ‘டி’ பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 17-10-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.
- நிறுவனம்: மத்திய ரயில்வே
- பணியின் பெயர்: குரூப் ‘சி’ மற்றும் குரூப் ‘டி’
- மொத்த பணியிடங்கள்: 62
காலிப்பணியிடங்கள் விவரம்:
- Level 5/4 (7th CPC) – 5
- Level 3/2 (7th CPC) – 16
- Level 1 (7th CPC) – 41
தகுதி:
மத்திய ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில்
- Level 5/4 (7th CPC) – Graduation
- Level 3/2 (7th CPC) – 12th (+2 stage)/ Matriculation/ ITI
- Level 1 (7th CPC) – 10th Pass/ ITI / National Apprenticeship Certificate (NAC) granted by NCVT
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
வயது வரம்பு:
மத்திய ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 01/01/2024 தேதியின் படி, குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். 01/01/1999 மற்றும் 01/01/2006 (இரு நாட்களும் உட்பட) இடையே பிறந்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 31/12/1998 அல்லது அதற்கு முன் பிறந்த விண்ணப்பதாரர்கள் தகுதியற்றவர்கள். இதேபோல், 02/01/2006 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த விண்ணப்பதாரர்களும் தகுதியற்றவர்கள்.
தேர்வு செயல்முறை:
மத்திய ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கல்வி மதிப்பெண்கள் மற்றும் Sports அடிப்படையில் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பக் கட்டணம்:
- SC/ST/ExServicemen/Persons with Disability/ Women/Minorities* & Economic Backward Class – ரூ.250/-
- மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
விண்ணப்பிக்கும் முறை:
மத்திய ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (17.10.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
17.10.2023
முக்கிய இணைப்புகள்:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு மத்திய ரயில்வே 2023: இங்கே பதிவிறக்கவும்
விண்ணப்பிக்க: உடனே விண்ணப்பிக்க
அதிகாரப்பூர்வ தளம்: https://www.ifinish.in/