TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
ஆலங்குடி: ஆலங்குடி, மழையூா் துணை மின் நிலையங்களில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் ஆலங்குடி, பாச்சிக்கோட்டை, களபம், வெட்டன்விடுதி, ஆலங்காடு, அரசரடிப்பட்டி, கே.ராசியமங்கலம், மாங்கோட்டை, பாப்பான்விடுதி, செம்பட்டிவிடுதி, கோவிலூா், மழையூா், கூகைபுளியான்கொல்லை, நைனான்கொல்லை, கெண்டையன்பட்டி, துவாா், ஆத்தங்கரைவிடுதி உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஆக.30) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் பாலமுருகன் தெரிவித்துள்ளாா்.
முகையூா் (விழுப்புரம் மாவட்டம்) நேரம் : காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை. மின்தடை செய்யப்படும் பகுதிகள்: முகையூா், ஆயந்தூா், கூடலூா், வாய்காங்கரை, குயவன்காடு வெட்டி, ஒட்டன்காடுவெட்டி, நா தன்காடுவெட்டி, அரசூா், ஆலங்குப்பம், தென்மங்கலம், மாமண்டூா், அரும்பட்டு, பழையபட்டணம், ஆணைவாரி, கிராமம், கரடிப்பாக்கம்.
விரைவில் மற்ற மாவட்டம் பற்றிய விவரங்கள் Update செய்யப்படும்.