Tuesday, February 20, 2024
More
    HomeBlogபாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.25,000 சம்பளத்தில் Guest Faculty காலிப்பணியிடங்கள்

    பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.25,000 சம்பளத்தில் Guest Faculty காலிப்பணியிடங்கள்

    TAMIL MIXER EDUCATION – ன் வேலைவாய்ப்பு செய்திகள் 

    Bharathiar University – ல் Guest Faculty காலிப்பணியிடங்கள் 

    Bharathiar University Recruitment 2023 – Apply here for Guest Faculty Posts – 01 Vacancies – Last Date – 01.07.2023

    Bharathiar University .லிருந்து காலியாக
    உள்ள Guest Faculty பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு
    வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 01.07.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.





    நிறுவனம்: 

    Bharathiar University

    பணியின் பெயர்: 

    Guest Faculty

    மொத்த பணியிடங்கள்: 

    05

    தகுதி: 

    விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு சம்பந்தப்பட்ட பாட பிரிவில் Ph.D. in Management (or) NET/SLET/SET/JRF தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஊதியம்: 

    இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




    வயது வரம்பு: 

    விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

    தேர்வு செயல்முறை: 

    இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல்(05.07.2023) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விண்ணப்பிக்கும் முறை: 

    ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 01.07.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.




    விண்ணப்பிக்க கடைசி தேதி: 

    01.07.2023

    Notification for Bharathiar University 2022: Download Here

    Bharani
    Bharani
    Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    ×

    உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

    × Xerox Shop [1 Page - 50p]