Join Whatsapp Group

Join Telegram Group

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு – தமிழக முதலமைச்சர் அறிவிப்பு

By admin

Updated on:

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக
செய்திகள்

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு
4
சதவீத
அகவிலைப்படி
உயர்வு
தமிழக
முதலமைச்சர்
அறிவிப்பு




அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு
38
சதவீதமாக
உள்ள
அகவிலைப்படி
01.04.2023
முதல்
42
சதவீதமாக
உயர்த்தி
வழங்கப்படும்
என
மாண்புமிகு
தமிழ்நாடு
முதலமைச்சர்
திரு.மு..ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.

அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும்பணியில்
தங்களை
அர்ப்பணித்து
செயல்படும்
அரசு
அலுவலர்கள்
மற்றும்
ஆசிரியர்களின்
பங்கினை
முழுமையாக
உணர்ந்துள்ள
இந்த
அரசு,
அவர்களின்
நலனை
தொடர்ந்து
பாதுகாத்து
வருகின்றது.




இந்த அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து,
கடந்த
அரசு
விட்டுச்
சென்ற
கடும்
நிதிநெருக்கடி
மற்றும்
கடன்
சுமை,
கோவிட்
பெருந்தொற்றால்
ஏற்பட்ட
வருவாய்
இழப்பு
ஆகியவற்றுக்கு
இடையேயும்,
அரசு
அலுவலர்கள்
மற்றும்
ஆசிரியர்களின்
பல்வேறு
கோரிக்கைகள்
குறித்த
வாக்குறுதிகளைப்
படிப்படியாக
நிறைவேற்ற
முனைப்புடன்
இந்த
அரசு
செயல்பட்டு
வருகின்றது.




இந்த வகையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு குறித்து கனிவுடன் பரிசீலித்து, இந்த உயர்வினை 01.04.2023 முதல் செயல்படுத்திட
மாண்புமிகு
தமிழ்நாடு
முதலமைச்சர்
திரு.
மு.. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
இதன்படி,
தற்போது
38
சதவீதமாக
உள்ள
அகவிலைப்படி
01.04.2023
முதல்
42
சதவீதமாக
உயர்த்தப்பட்டு
வழங்கப்படும்.

Related Post

1 thought on “அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு – தமிழக முதலமைச்சர் அறிவிப்பு”

  1. இதனால் தற்போது 3 மாத பணப் பயன்படுத்தி இழப்பு

    Reply

Leave a Comment

× Xerox [50p Only]