Tuesday, February 20, 2024
More
    HomeBlog+2 தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது - How to Check TN Board 12th...

    +2 தேர்வு முடிவுகளை எப்படி பார்ப்பது – How to Check TN Board 12th Result 2023


    பொதுத்தேர்வு முடிவுகள் இன்று மே.8 ஆம் தேதி காலை 9.30 மணி அளவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வெளியிடுவார்.

    தேர்வு முடிவுகள் அறியும் முறை!

    தேர்வு முடிவுகளை மாணவர்கள்

    Result Updated – All The Best




    அச்ச உணர்விலிருந்து விடுபட: 104, 044 – 24640050

    ஆகிய இணையதளத்தில் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.

    மாணவர்கள் தேர்வுக்காகப் பதிவு செய்த செல்போன் எண்ணுக்குத் தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து நூலகங்களிலும் கட்டணம் இன்றி தெரிந்து கொள்ளலாம்.

    மேலும், மாணவர்கள் தாங்கள் தேர்வு எழுதிய பள்ளிகளில் மதிப்பெண் பட்டியலுடன் கூடிய தேர்வு முடிவுகளையும் அறிந்து கொள்ளலாம்.
    Bharani
    Bharani
    Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    ×

    உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

    × Xerox Shop [1 Page - 50p]