Tuesday, February 20, 2024
More
    HomeBlogஇந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு 2023

    இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு 2023

    TAMIL MIXER EDUCATION – ன் வேலைவாய்ப்பு செய்திகள் 




    India Post – ல் Skilled Artisan காலிப்பணியிடங்கள் 

    India Post Recruitment 2023 – Apply here for Skilled Artisan Posts – 10 Vacancies – Last Date – 13.05.2023

    India Post .லிருந்து காலியாக
    உள்ள Skilled Artisan பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு
    வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 13.05.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.

    நிறுவனம்: 

    India Post

    பணியின் பெயர்: 

    Skilled Artisan

    மொத்த பணியிடங்கள்: 

    10

    தகுதி: 

    இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 08 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    ஊதியம்: 

    Skilled Artisan பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.19,900/- ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




    வயது வரம்பு: 

    Skilled Artisan பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 18 முதல் 30 வரை இருக்க வேண்டும்.

    தேர்வு செயல்முறை: 

    பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Competitive Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

    விண்ணப்பிக்கும் முறை: 

    இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு (13.05.2023) இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




    விண்ணப்பிக்க கடைசி தேதி: 

    13.05.2023

    Notification for India Post 2022: Download Here

    Official Site: Check Now

    Bharani
    Bharani
    Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    ×

    உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

    × Xerox Shop [1 Page - 50p]