Wednesday, November 29, 2023
More
    HomeBlogகேந்திரிய வித்யாலயா பள்ளியில் Part - Time Teachers & Staff காலிப்பணியிடங்கள்

    கேந்திரிய வித்யாலயா பள்ளியில் Part – Time Teachers & Staff காலிப்பணியிடங்கள்

    கேந்திரிய வித்யாலயா பள்ளி Recruitment 2023 - Apply here for Part - Time Teachers & Staff Posts - Last Date - 17.03.2023 & 20.03.2023

    TAMIL MIXER EDUCATION – ன் வேலைவாய்ப்பு செய்திகள் 

    கேந்திரிய வித்யாலயா பள்ளி – ல் Part – Time Teachers & Staff காலிப்பணியிடங்கள் 

    கேந்திரிய வித்யாலயா பள்ளி Recruitment 2023 – Apply here for Part – Time Teachers & Staff Posts – Last Date – 17.03.2023 & 20.03.2023

    கேந்திரிய வித்யாலயா பள்ளி .லிருந்து காலியாக
    உள்ள Part – Time Teachers & Staff பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு
    வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 17.03.2023 & 20.03.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.

    நிறுவனம்: 

    கேந்திரிய வித்யாலயா பள்ளி

    பணியின் பெயர்: 

    Part – Time Teachers & Staff

    தகுதி: 

    அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Matriculation/ Graduate with B.Ed/ Diploma in Library Assistant/ Degree/Diploma/ Bachelor’s Degree in Tamil with B.Ed தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    ஊதியம்: 

    இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.8888/- ரூ.8888/- சம்பளமாக வழங்கப்படும் .

    வயது வரம்பு: 

    01.04.2023 தேதியின்படி குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்ச வயது வரம்பு முறையே 18 மற்றும் 65 ஆண்டுகள் ஆகும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

    தேர்வு செயல்முறை: 

    விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    நேர்காணல் விவரங்கள்: 

    இப்பணிக்கான நேர்காணல் ஆனது 17.03.2023 (வெள்ளிக்கிழமை) & 20.03.2023 (திங்கள் கிழமை) ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. PGTs, TGTs & Computer Instructor பதவிக்கு 17.03.2023 அன்று காலை 08:30 மணிக்குள் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மற்ற பணிகளுக்கு 20.03.2023 அன்று காலை 08:30 மணிக்குள் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    விண்ணப்பிக்கும் முறை: 

    இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் கீழே வழங்கி உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நேர்காணல் ஆனது KENDRIYA VIDYALAYA CUTN, THIRUVARUR என்ற முகவரியில் நடைபெற உள்ளது.

    விண்ணப்பிக்க கடைசி தேதி: 

    17.03.2023 & 20.03.2023

    Notification for கேந்திரிய வித்யாலயா பள்ளி 2022: Download Here

    Instruction PDF: Download Here

    Application Form: Download Here

    Bharani
    Bharani
    Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together
    RELATED ARTICLES

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -

    Most Popular

    Recent Comments