Tuesday, February 20, 2024
More
    HomeBlogதமிழக புள்ளியியல் துறையில் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள்

    தமிழக புள்ளியியல் துறையில் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள்

    TAMIL MIXER EDUCATION – ன் வேலைவாய்ப்பு செய்திகள் 

    சேலம்‌ மண்டலப்புள்ளி இயல்‌ இணை இயக்குநர்‌ அலுவலகம் – ல் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்கள் 

    சேலம்‌ மண்டலப்புள்ளி இயல்‌ இணை இயக்குநர்‌ அலுவலகம் Recruitment 2023 – Apply here for அலுவலக உதவியாளர் Posts – 01 Vacancies – Last Date – 06.04.2023

    சேலம்‌ மண்டலப்புள்ளி இயல்‌ இணை இயக்குநர்‌ அலுவலகம் .லிருந்து காலியாக
    உள்ள அலுவலக உதவியாளர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு
    வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 06.04.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.

    நிறுவனம்: 

    சேலம்‌ மண்டலப்புள்ளி இயல்‌ இணை இயக்குநர்‌ அலுவலகம்

    பணியின் பெயர்: 

    அலுவலக உதவியாளர்

    மொத்த பணியிடங்கள்: 

    01

    தகுதி: 

    அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    ஊதியம்: 

    அலுவலக உதவியாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் நிலை 1 ன் படி, ரூ.15700 – 58100/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

    வயது வரம்பு: 

    01.01.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 34 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

    தேர்வு செயல்முறை: 

    இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    விண்ணப்பிக்கும் முறை: 

    விண்ணப்பிக்க விரும்பும்‌ நபர்கள்‌ தனித்தாளில்‌ விண்ணப்பதாரரின்‌ பெயர்‌, தகப்பனார்‌ பெயர்‌, பிறந்த தேதி, வயது, கல்வித்தகுதி, சாதி, நிரந்தர முகவரி, தற்போதைய முகவரி, முன்னுரிமை சான்று, இருப்பிட சான்றிதழ்‌ மற்றும்‌ இரண்டு அரசிதழ்‌ பதிவு பெற்ற அலுவலர்களிடமிருந்து நாளது தேதியில்‌ பெறப்பட்ட நன்னடத்தை சான்றுகளுடன்‌ இணைத்தும்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌. இதற்கென தனியாக விண்ணப்பங்களோ படிவங்களோ அங்கீகரிக்கப்படவில்லை. உரிய சான்றுகள்‌ இணைக்கப்படாத விண்ணப்பங்கள்‌ நிராகரிக்கப்படும்‌. முன்னுரிமையற்றவர்‌ விண்ணப்பித்தால்‌ விண்ணப்பம்‌ ஏற்றுக்கொள்ளப்படமாட்டது.

    விண்ணப்பிக்க கடைசி தேதி: 

    06.04.2023

    Notification for சேலம்‌ மண்டலப்புள்ளி இயல்‌ இணை இயக்குநர்‌ அலுவலகம் 2022: Download Here

    Bharani
    Bharani
    Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    ×

    உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

    × Xerox Shop [1 Page - 50p]