Tuesday, February 20, 2024
More
    HomeBlogTNPSC புதிய அறிவிப்பு - Librarian காலிப்பணியிடங்கள்

    TNPSC புதிய அறிவிப்பு – Librarian காலிப்பணியிடங்கள்

    TAMIL MIXER EDUCATION – ன் வேலைவாய்ப்பு செய்திகள் 




    TNPSC – ல் Librarian காலிப்பணியிடங்கள் 

    TNPSC Recruitment 2023 – Apply here for Librarian Posts – 35 Vacancies – Last Date – 01.03.2023

    TNPSC .லிருந்து காலியாக
    உள்ள Librarian பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு
    வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 01.03.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.

    நிறுவனம்: 

    TNPSC

    பணியின் பெயர்: 

    Librarian

    மொத்த பணியிடங்கள்: 

    • College Librarian – 08 பணியிடங்கள்
    • Librarian and Information Officer – 1 பணியிடம்
    • District Library Officer – 03 பணியிடங்கள்
    • Non-Interview posts:
    • Library Assistant – 2 பணியிடங்கள்
    • Librarian and Information Assistant Grade II – 21 பணியிடங்கள்

    தகுதி: 

    • College Librarian – Master’s Degree in Library Science or Information Science or Documentation Science
    • Librarian and Information Officer – A Master’s Degree in Library Science or Library and Information
    • District Library Officer – Master’s degree in Library Science or Library and Information Science
    • Library Assistant -Degree in Library Science or Library and Information Science
    • Librarian and Information Assistant Grade II – Bachelor’s Degree or Master’s Degree in Library Science or Library and Information Science

    ஊதியம்: 

    1. College Librarian – ரூ .57,700- 2,11,500 /- (Level-24)

    2. Librarian and Information Officer – ரூ.56,100-2,05,700/-(Level-22)

    3. District Library Officer – ரூ .56,100-2,05,700/-(Level-22)

    4. Library Assistant -ரூ .35,400-1,30,400/-(Level-11)

    5. Librarian and Information Assistant Grade II – ரூ.19,500-71,900/-(Level-8)




    வயது வரம்பு: 

    01.07.2023 தேதியின் படி, SCs, SC(A)s, STs, MBC/DCs, BC(OBCM)s, BCMs விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. மற்ற விண்ணப்பத்தார்களுக்கு பணிக்கு தகுந்தாற்போல் அதிகபட்சம் 32 முதல் 59 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

    தேர்வு செயல்முறை: 

    OMR/Computer Based Test (CBT) Method

    Certificate Verification

    விண்ணப்பக் கட்டணம்:

    • ஒரு முறை பதிவு கட்டணம் ரூ. 150/- (5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்). ஏற்கனவே பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை.
    • Examination Fee For Both Interview & Non-Interview posts Note – ரூ. 200/-
    • Examination Fee For Non-Interview posts only Note – ரூ. 100/-

    விண்ணப்பிக்கும் முறை: 

    மேற்கண்ட தகுதியும் திறமையும் உடையவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 01.03.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.




    விண்ணப்பிக்க கடைசி தேதி: 

    01.03.2023

    Notification for TNPSC 2022: Download Here

    Apply: Apply Now

    Bharani
    Bharani
    Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    ×

    உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

    × Xerox Shop [1 Page - 50p]