Tuesday, February 20, 2024
More
    HomeBlogSSCல் 11409 MTS & Havaldar காலிப்பணியிடங்கள் - தேர்வு தமிழிலும் எழுதலாம்

    SSCல் 11409 MTS & Havaldar காலிப்பணியிடங்கள் – தேர்வு தமிழிலும் எழுதலாம்

    TAMIL MIXER EDUCATION – ன் வேலைவாய்ப்பு செய்திகள் 

    SSC – ல் MTS & Havaldar காலிப்பணியிடங்கள் 

    SSC Recruitment 2023 – Apply here for MTS & Havaldar Posts – 11409 Vacancies – Last Date – 24.02.2023

    SSC .லிருந்து காலியாக
    உள்ள MTS & Havaldar பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு
    வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 24.02.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.

    நிறுவனம்: 

    SSC

    பணியின் பெயர்: 

    MTS & Havaldar

    மொத்த பணியிடங்கள்: 11409

    • MTS- 10880
    • Havaldar- 529

    தகுதி: 

    விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வயது வரம்பு: 

    இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 27 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

    விண்ணப்ப கட்டணம்:

    • இப்பணிக்கு விண்ணப்பக்க ரூ.100/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • SC/ST/PwBD/Women/ESM – No Fee

    தேர்வு செயல்முறை: 

    • Paper-1 (Objective)
    • Physical Efficiency Test (PET)/ Physical Standard Test (PST) (For Havaldar)

    விண்ணப்பிக்கும் முறை: 

    ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் (17.02.2023) முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விண்ணப்பிக்க கடைசி தேதி: 

    24.02.2023

    Notification for SSC 2022: Download Here

    Date Extender Note: Download Here

    Apply: Apply Now

    Bharani
    Bharani
    Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    ×

    உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

    × Xerox Shop [1 Page - 50p]