Tuesday, February 20, 2024
More
    HomeBlogUPSC வேலைவாய்ப்பு 2023 - Marketing Specialist, Archivist & Administrative Officer காலிப்பணியிடங்கள்

    UPSC வேலைவாய்ப்பு 2023 – Marketing Specialist, Archivist & Administrative Officer காலிப்பணியிடங்கள்

    TAMIL MIXER EDUCATION – ன் வேலைவாய்ப்பு செய்திகள் 

    UPSC – ல் Marketing Specialist, Archivist & Administrative Officer காலிப்பணியிடங்கள் 

    UPSC Recruitment 2023 – Apply here for Marketing Specialist, Archivist & Administrative Officer Posts – 10 Vacancies – Last Date – 16.02.2023

    UPSC .லிருந்து காலியாக
    உள்ள Marketing Specialist, Archivist & Administrative Officer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு
    வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 16.02.2023க்குள் விண்ணப்பிக்கலாம்.

    நிறுவனம்: 

    UPSC

    பணியின் பெயர்: 

    Marketing Specialist, Archivist & Administrative Officer

    மொத்த பணியிடங்கள்: 

    • Marketing Specialist -1 பணியிடம்
    • Archivist -1 பணியிடம்
    • Administrative Officer – 8 பணியிடங்கள்

    தகுதி: 

    அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பணிக்கு சம்மந்தபட்ட துறையில் Master’s Degree/ Bachelors Degre/ MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    விண்ணப்பக் கட்டணம்:

    • விண்ணப்பதாரர்கள் ₹25 கட்டணம் செலுத்த வேண்டும்.
    • SC/ST/PwBD/பெண்களுக்கு விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

    வயது வரம்பு: 

    மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 முதல் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

    விண்ணப்பிக்கும் முறை: 

    ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 16, 2023 வரை upsconline.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பிக்க கடைசி தேதி: 

    16.02.2023

    Notification for UPSC 2022: Download Here

    Official Site: Check Now

    Bharani
    Bharani
    Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    ×

    உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

    × Xerox Shop [1 Page - 50p]