Thursday, December 19, 2024
HomeBlogதட்டெழுத்து, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகள் 2023 அறிவிப்பு வெளியீடு
- Advertisment -

தட்டெழுத்து, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகள் 2023 அறிவிப்பு வெளியீடு

Typing, Shorthand, Accountancy Exams 2023 Notification Release

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக
செய்திகள்

தட்டெழுத்து, சுருக்கெழுத்து,
கணக்கியல்
தேர்வுகள்
2023
அறிவிப்பு
வெளியீடு

அரசு தொழில்நுட்பக்
கல்வித்
துறையினால்
2023
ம்
ஆண்டு
பிப்ரவரி
மாதம்
நடத்தப்படவுள்ள
தட்டச்சு,
சுருக்கெழுத்து
மற்றும்
கணக்கியல்
தேர்வுகளிளுக்கான
அறிவிப்பு
வெளியாகியுள்ளது.

இந்த தேர்வுகளில் பங்கேற்க விரும்புவோர்
27.12.2022
முதல்
இணையதளத்தின்
மூலம்
விண்ணப்பிக்கலாம்.

புதிய விண்ணப்ப கட்டணம் ரூ.30

இளநிலைரூ.100/-

இடைநிலைரூ.120/-

முதுநிலைரூ.130/-

உயர்வேகம்ரூ.200/-

முக்கிய நாட்கள்:

விண்ணப்பிக்கும்
தேதி:
27.12.2022
முதல்
20.01.2023

திருத்தங்கள்
மேற்கொள்ளும்
நாள்:
 23.1.2023
முதல் 25.1.2023

Shorthand
High Speed: 11.02.2023, 12.02.2023

Shorthand
Junior, Intermediate, Senior
தேர்வு:
18.02.2023, 19.02.2023

Accountancy
Junior and Senior
தேர்வு:
20.02.2023

Typewriting
Junior, Senior, High Speed
தேர்வு: 25.02.2023, 26.02.2023

தேர்வு முடிவுகள்: 21.04.2023

விண்ணப்பிக்கும் முறை: தேர்வுகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் டிச.27 முதல் ஜனவரி 20,2023 வரை www.tndtegteonline.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

Download
Notification

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -