TAMIL MIXER
EDUCATION.ன்
PM KISAN செய்திகள்
2023 ஜனவரி மாதத்தில் PM KISAN பயனாளிகளுக்கு
13வது
தவணை
கிடைக்கும்
இந்தியாவில் மத்திய அரசு விவசாயிகளின்
நலனை
கருத்தில்
கொண்டு
அவர்களுக்கு
நிதி
உதவி
அளிக்கும்
நோக்கில்
பிஎம்
கிசான்
என்ற
திட்டத்தை
அறிமுகப்படுத்தியது.
இத்திட்டத்தின்
கீழ்
விவசாயிகள்
வேளாண்
ஈடு
பொருட்களை
வாங்கும்
பொருட்டு
ஒரு
வருடத்திற்கு
ரூ.
6000 உதவித்தொகை
வழங்கப்பட்டு
வருகிறது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இந்தத் தொகையானது மூன்று தவணைகளாக பிரிக்கப்பட்டு
அவ்வபோது
விவசாயிகளின்
வங்கி
கணக்கில்
தொகை
நேரடியாக
வரவு
வைக்கப்படுகிறது.
இத்திட்டத்தின்
கீழ்
இதுவரை
ரூபாய்
2000 ஆக
மொத்தம்
12 தவணைகள்
விவசாயிகளுக்கு
வழங்கப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தால்
சுமார்
8.42 கோடி
விவசாயிகள்
பயனடைந்துள்ளனர்.
இந்த நிலையில் 13-வது தவணைத்தொகை குறித்த சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது வரவிருக்கும்
2023 ஜனவரி
மாதத்தில்
பிஎம்
கிசான்
திட்ட
பயனாளிகளுக்கு
13வது
தவணை
வங்கி
கணக்கில்
வரவு
வைக்கப்படும்
என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜனவரி 26ம் தேதி வரை விவசாயிகளின்
வங்கி
கணக்கிற்கு
பணம்
மாற்றப்படும்
என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram



All agricultural peoples in Tamilnadu wanted this PM Kissan amount Rs. 2000/- before Pongal Festival.