Tuesday, February 20, 2024
More
    HomeBlogTNRD கோயம்புத்தூரில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஈப்பு ஓட்டுநர் மற்றும் இரவு காவலர்...

    TNRD கோயம்புத்தூரில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஈப்பு ஓட்டுநர் மற்றும் இரவு காவலர் பணியிடங்கள்

    TAMIL MIXER EDUCATION – ன் வேலைவாய்ப்பு செய்திகள் 

    TNRD கோயம்புத்தூர் – ல் ஈப்பு ஓட்டுநர் மற்றும் இரவு காவலர் பணியிடங்கள் 

    TNRD கோயம்புத்தூர் Recruitment 2022 – Apply here for ஈப்பு ஓட்டுநர் மற்றும் இரவு காவலர் Posts – 08 Vacancies – Last Date: 05.12.2022

    TNRD கோயம்புத்தூர் .லிருந்து காலியாக
    உள்ள ஈப்பு ஓட்டுநர் மற்றும் இரவு காவலர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு
    வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 05.12.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

    நிறுவனம்: TNRD கோயம்புத்தூர் 

    பணியின் பெயர்: ஈப்பு ஓட்டுநர் மற்றும் இரவு காவலர் 

    மொத்த பணியிடங்கள்: 08

    • ஈப்பு ஓட்டுநர் – 3 பணியிடங்கள்
    • இரவு காவலர் – 5 பணியிடங்கள்

    தகுதி:

    • ஈப்பு ஓட்டுநர்: 8-ஆம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌. மோட்டார்‌ வாகனச்‌ சட்டம்‌ 1988 (முத்திய சட்டம்‌ 59/1988)-ன்படி தமிழக அரசின்‌ தகுந்த அதிகாரியால்‌ வழங்கப்பட்ட தகுதியான ஓட்டுநர் உரிமம்‌ பெற்றிருக்க வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு குறைவில்லாமல்‌ மோட்டார்‌ வாகனங்களை ஒட்டியமைக்கான நடைமுறை அனுபவம்‌ கொண்டவராக இருக்க வேண்டும்‌.
    • இரவு காவலர்: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

    ஊதியம்:

    • ஈப்பு ஓட்டுநர்: ரூ.19,500 – 62,000/-
    • இரவு காவலர்: ரூ.15,700 – 50,000/-

    வயது வரம்பு: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை கோயம்புத்தூர் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 01-07-2022 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

    தேர்வு செயல்முறை: மேற்கண்ட தமிழக அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய ஆவணங்களுடன் ஆட்சியர் (வளர்ச்சி) மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆட்சியர் அலுவலகக் கட்டிடம் கோவை – 641018 என்ற முகவரிக்கு 05/12/2022 க்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

    விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.12.2022

    Notification for TNRD கோயம்புத்தூர் 2022:

    ஈப்பு ஓட்டுநர் Notification: Download Here

    இரவு காவலர் Notification: Download Here

    Official Site: Click Here

    Bharani
    Bharani
    Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    ×

    உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

    × Xerox Shop [1 Page - 50p]