Join Whatsapp Group

Join Telegram Group

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் – TNPSC.ன் முக்கிய தகவல்

By admin

Updated on:

TAMIL MIXER
EDUCATION.
ன்
TNPSC செய்திகள்

TNPSC குரூப்
4
தேர்வு
முடிவுகள்
 
TNPSC.ன் முக்கிய தகவல்

TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் தொடர்பான எதிர்பார்ப்பு
தேர்வர்களிடையே
அதிகரித்துள்ளது.

முன்னதாக, அரசின் பல்வேறு துறைகளில் குரூப் 4 நிலையில் காலியாக உள்ள 7,301 பணிகளுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த மார்ச் 30ம் தேதி வெளியிட்டது.

இந்த TNPSC குரூப் 4 தேர்வுக்கு சுமார் 16.2 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
கடந்த
செப்டம்பர்
மாதம்
24
ம்
நடந்த
எழுத்துத்
தேர்வில்
கிட்டத்தட்ட
14
லட்சம்
பேர்
தேர்வில்
கலந்து
கொண்டனர்.
அக்டோபர்
மாதத்திற்குள்
தேர்வு
முடிவுகள்
வெளியிடப்படும்
என்று
எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகளில்
மகளிருக்கான
30%
இட
ஒதுக்கீடு
வழங்கும்
முறையை
மாற்ற
வேண்டும்
என்று
சென்னை
உயர்நீதிமன்றம்
தீர்ப்பளித்தது.
எனவே,
இந்த
புதிய
முறையைப்
பின்பற்றி
TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்
என்று
டிஎன்பிஎஸ்சி
அறிவித்தது.
இந்நிலையில்,
தேர்வு
முடிவுகள்
விவர
அட்டவணையை
சில
தினங்களுக்கும்
முன்பு
டிஎன்பிஎஸ்சி
வெளியிட்டிருக்கிறது.

அதில், டிசம்பர் மாதத்தில் TNPSC குரூப் 4 மற்றும் 3 உள்ளிட்ட எழுத்துத் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்
என்று
தெரிவித்துள்ளது.
எழுத்துத்
தேர்வு
முடிவுகள்
அறிவிக்கப்பட்ட
பிறகு,
தேர்வாணையம்
அவர்கள்
சார்ந்த
பிரிவு
அடிப்படையில்
தற்காலிக
தகுதிப்
பட்டியலை
வெளியிடும்.
இந்த
தகுதிப்
பட்டியலில்
இடம்பிடித்துள்ள
தேர்வர்கள்
தங்கள்
சான்றிதழ்களை
பதிவேற்றம்
செய்ய
வேண்டும்.

2018-2019
மற்றும்
2019-2022
ஆண்டுக்கான
TNPSC குரூப் 4 தேர்வில், பிற்படுத்தப்பட்ட
வகுப்பினர்
பிரிவில்
4499
வது
இடத்திற்குள்
வந்த
தேர்வர்கள்
சான்றிதழ்
பதிவேற்றம்
செய்ய
அனுமதிக்கப்பட்டனர்.
4130
வது
வரை
இடத்திற்குள்
வந்த
மிக
பிற்படுத்தப்பட்ட
தேர்வர்களும்,
6366
வது
வரை
இடத்திற்குள்
வந்த
பட்டியல்
இனத்தைச்
சேர்ந்த
தேர்வர்களும்,
15320
வரைக்குள்
வந்த
பழங்குடியின
தேர்வர்களும்
சான்றிதழ்
பதிவேற்றம்
செய்ய
அனுமதிக்கப்பட்டனர்.

சான்றிதழ் சரிபார்ப்புக்குப்
பின்னர்,
தகுதியான
விண்ணப்பதாரர்களின்
தரவரிசைப்
பட்டியல்
வெளியிடப்படும்.
இதனடிப்படையில்,
தேர்வர்கள்
கலந்தாய்வுக்கு
அழைக்கப்பட
இருக்கின்றனர்.

Related Post

1 thought on “TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் – TNPSC.ன் முக்கிய தகவல்”

Leave a Comment

× Xerox [50p Only]