Tuesday, February 20, 2024
More
    HomeBlogECIL ஆணையத்தில் ரூ.28,000/- சம்பளத்தில் Technical Officer பணியிடங்கள்

    ECIL ஆணையத்தில் ரூ.28,000/- சம்பளத்தில் Technical Officer பணியிடங்கள்

    TAMIL MIXER EDUCATION – ன் வேலைவாய்ப்பு செய்திகள் 

    ECIL ல் Technical Officer பணியிடங்கள் 

    ECIL Recruitment 2022 – Apply here for Technical Officer Posts – 70 Vacancies – Last Date: 13.11.202, 14.11.2022

    ECIL .லிருந்து காலியாக
    உள்ள Technical Officer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு
    வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 13.11.202, 14.11.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

    நிறுவனம்: ECIL 

    பணியின் பெயர்: Technical Officer 

    மொத்த பணியிடங்கள்: 70

    தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E. / B.Tech Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஊதியம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு முதலாம் ஆண்டு ரூ.25,000/- மற்றும் 2ம் ஆண்டு ரூ.28,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வயது வரம்பு: பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

    தேர்வு செயல்முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி, முன் அனுபவம் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

    விண்ணப்பிக்கும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள்அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 13.11.2022 மற்றும் 14.11.2022ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்துகொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.11.202, 14.11.2022

    Notification for ECIL 2022: Download Here

    Official Site: Click Here

    Bharani
    Bharani
    Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    ×

    உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

    × Xerox Shop [1 Page - 50p]