மண் வகைகள் – வளரும் பயிர்கள்
வண்டல் மண் – நெல், கோதுமை, கரும்பு, எண்ணெய் வித்துக்கள்
கரிசல் மண் – பருத்தி, திணை வகைகள், புகையிலை, கரும்பு
செம்மண் – கோதுமை, நெல், பருத்தி, கரும்பு, பருப்பு வகைகள்
சரளை மண் – காபி, ரப்பர், முந்திரி, மரவள்ளி கிழங்கு
காடு மற்றும் மலை மண் – காபி, தேயிலை, நெல், மக்காச்சோளம், உருளைக்கிழங்கு, பார்லி, வெப்பமண்டல பல வகைகள், வாசனை பொருட்கள்
வறண்ட பாலை மண் – நீர்ப்பாசன வசதியுடன் திணை வகைகள், பார்லி, பருத்தி, சோளம், பருப்பு வகைகள் பயிரிடப்படுகின்றன.