Tuesday, February 20, 2024
More
    HomeBlogமத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில்(CBSE) ரூ.39,100/- சம்பளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

    மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில்(CBSE) ரூ.39,100/- சம்பளத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

    TAMIL MIXER EDUCATION – ன் வேலைவாய்ப்பு செய்திகள் 

    CBSE ல் Deputy Secretary, Assistant Secretary, Analyst பணியிடங்கள் 

    CBSE Recruitment 2022 – Apply here for Deputy Secretary, Assistant Secretary, Analyst Posts – 23 Vacancies – Last Date: 17.10.2022

    CBSE .லிருந்து காலியாக
    உள்ள 
    Deputy Secretary, Assistant Secretary, Analyst பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு
    வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து
    17.10.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

    நிறுவனம்: CBSE 

    பணியின் பெயர்: Deputy Secretary, Assistant Secretary, Analyst 

    மொத்த பணியிடங்கள்: 23

    தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய பாட பிரிவில் Post Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஊதியம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,600/- முதல் ரூ,39,100/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

    வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

    தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

    விண்ணப்பிக்கும் முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 17.10.2022ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்மாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.10.2022

    Notification for CBSE 2022: Download Here

    Official Site: Click Here

    Bharani
    Bharani
    Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    ×

    உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

    × Xerox Shop [1 Page - 50p]