Tuesday, February 20, 2024
More
    HomeBlog10th/ ITI/ Degree/ Engineering முடித்தவர்களுக்கு ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட்ல் 330+ காலிப்பணியிடங்கள்

    10th/ ITI/ Degree/ Engineering முடித்தவர்களுக்கு ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட்ல் 330+ காலிப்பணியிடங்கள்

    TAMIL MIXER EDUCATION – ன் வேலைவாய்ப்பு செய்திகள் 

    Steel Authority of India Limited – Rourkela Steel Plant ல் Assistant Manager, Operator-cum-Technician, Mining Foreman, Surveyor, Mining Mate, Fire Operator, Fireman-cum-Fire Engine Driver, Attendant-cum-Technician & Operator-cum-Technician (Trainee) பணியிடங்கள் 

    Steel Authority of India Limited – Rourkela Steel Plant  Recruitment 2022 – Apply here for Assistant Manager, Operator-cum-Technician, Mining Foreman, Surveyor, Mining Mate, Fire Operator, Fireman-cum-Fire Engine Driver, Attendant-cum-Technician & Operator-cum-Technician (Trainee) Posts – 333 Vacancies – Last Date: 30.09.2022

    Steel Authority of India Limited – Rourkela Steel Plant .லிருந்து காலியாக
    உள்ள 
    Assistant Manager, Operator-cum-Technician, Mining Foreman, Surveyor, Mining Mate, Fire Operator, Fireman-cum-Fire Engine Driver, Attendant-cum-Technician & Operator-cum-Technician (Trainee) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு
    வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து
    30.09.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

    Click Here
    to Download Official Notification

    நிறுவனம்: Steel Authority of India Limited – Rourkela Steel Plant 

    பணியின் பெயர்: Assistant Manager, Operator-cum-Technician, Mining Foreman, Surveyor, Mining Mate, Fire Operator, Fireman-cum-Fire Engine Driver, Attendant-cum-Technician & Operator-cum-Technician (Trainee) 

    மொத்த பணியிடங்கள்: 333

    • Assistant Manager: 08 பணியிடங்கள்
    • Operator-cum-Technician: 39 பணியிடங்கள்
    • Mining Foreman: 24 பணியிடங்கள்
    • Surveyor: 05 பணியிடங்கள்
    • Mining Mate: 55 பணியிடங்கள்
    • Fire Operator: 25 பணியிடங்கள்
    • Fireman-cum-Fire Engine Driver: 36 பணியிடங்கள்
    • Attendant-cum-Technician: 61 பணியிடங்கள்
    • Operator-cum-Technician (Trainee): 80 பணியிடங்கள்

    தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / ITI/ Degree/ Engineering என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஊதியம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • Asst. Manager (Safety) பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50,000/- முதல் ரூ.1,60,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • Operator-cum-Technician (Boiler Operator) (S–3) / Mining Foreman (S–3) / Surveyor (S–3) பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.26,600/- முதல் ரூ. 38,920/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • Mining Mate (S–1) பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,070/- முதல் ரூ.35,070/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • Fire Operator (Trainee) (S–3) / Operator-cum-Technician (Trainee) (S–3) பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு முதலாம் ஆண்டு ரூ.16,100/- மற்றும் இரண்டாம் ஆண்டு ரூ.18,300/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • Fireman-cum-Fire Engine Driver (Trainee) (S–1) / Attendant-cum-Technician (Trainee) (S–1) / Attendant-cum-Technician (Trainee) (HMV) (S–1) பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு முதலாம் ஆண்டு ரூ.12,900/- மற்றும் இரண்டாம் ஆண்டு ரூ.15,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வயது வரம்பு: Assistant Manager & Operator-cum-Technician (Boiler Operation) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 28 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

    தேர்வு செயல்முறை: இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Computer Based Test (CBT)/ Interview/Skill Test / Trade Test / PAT மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

    விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 30.09.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விண்ணப்பக் கட்டணம்:

    Assistant Manager:

    • Gen, OBC, EWS – ரூ.700/-
    • SC/ST/PWD/ESM – ரூ.200/-

    Operator-cum-Technician, Mining Foreman, Surveyor, Fire Operator, Operator-cum-Technician (Trainee):

    • Gen, OBC, EWS – ரூ.500/-
    • SC/ST/PWD/ESM – ரூ.150/-

    Mining Mate, Attendant-cum-Technician, Fireman-cum-Fire Engine Driver, Attendant-cum-Technician(Trainee):

    • Gen, OBC, EWS – ரூ.300/-
    • SC/ST/PWD/ESM – ரூ.100/-

    விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.09.2022

    Notification for Steel Authority of India Limited – Rourkela Steel Plant 2022: Click Here

    Official Site: Click Here

    Bharani
    Bharani
    Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    ×

    உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

    × Xerox Shop [1 Page - 50p]