TAMIL MIXER EDUCATION.ன்
கல்வி
செய்திகள்
நாளை 12ம் வகுப்பு துணைத்தேர்வு
முடிவுகள்
– பதிவிறக்கம்
செய்வது
எப்படி?
12ம் வகுப்பு துணைத்தேர்வு
முடிவுகள்
நாளை
(ஆகஸ்ட்
22ம்
தேதி)
வெளியாக
உள்ளன.
பதிவிறக்கம்
செய்வது
எப்படி
என்று
அரசுத்
தேர்வுகள்
இயக்கம்
அறிவிப்பு
வெளியிட்டுள்ளது.
தேர்வர்கள் ஆகஸ்ட் 22ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு https://dge.tn.gov.in
என்ற இணையதளத்தில்
தங்கள்
முடிவுகளை
மதிப்பெண்
பட்டியலாகப்
பதிவிறக்கம்
செய்துகொள்ளலாம்.
மேல்நிலை இரண்டாம்
ஆண்டு
துணைத்தேர்வு,
ஜூலை
/ ஆகஸ்ட்
2022 – தேர்வு
முடிவு
– மதிப்பெண்
பட்டியல்
பதிவிறக்கம்
செய்துகொள்ளுதல்,
விடைத்தாள்
நகல்
மற்றும்
மறுகூட்டலுக்கு
விண்ணப்பிக்கும்
முறைகள்
குறித்து
அரசுத்
தேர்வுகள்
இயக்குநர்
வெளியிட்டுள்ள
செய்திக்
குறிப்பு:
நடைபெற்ற ஜூலை / ஆகஸ்ட்
2022, மேல்நிலை
இரண்டாம்
ஆண்டு
துணைத்
தேர்வெழுதிய
தேர்வர்கள்
தேர்வு
முடிவினை,
மதிப்பெண்
பட்டியலாக
(Statement Of Marks) 22.08.2022 (திங்கட்கிழமை)
பிற்பகல்
2.00 மணி
முதல்
இணையதளத்திலிருந்து
தங்களது
தேர்வெண் (Roll No.) மற்றும்
பிறந்த
தேதியை
(Date of Birth) பதிவு
செய்து
ஆன்லைனில்
பதிவிறக்கம்
செய்துகொள்ளுமாறு
அறிவிக்கப்படுகிறது.
வழிமுறைகள் பின்வருமாறு:
1.
தேர்வர்கள்
வருகிற
22.08.2022 (திங்கட்கிழமை)
பிற்பகல்
2.00 மணி
முதல்
தமது
மதிப்பெண்
பட்டியலை
இணையதள
முகவரியிலிருந்து
பதிவிறக்கம்
செய்து
கொள்ளலாம்.
2.
மேற்படி
இணையதள
முகவரிக்குள்
லாகின்
செய்தவுடன்
தேர்தல்
முடிவுகள்
தோன்றும்.
அதில்
“HSE Second Year Supplementary Exam, Jul / Aug 2022 – Result – Statement Of
Marks Download” என்ற
வாசகத்தினை
க்ளிக்
செய்தால்
தோன்றும்
பக்கத்தில்
தேர்வர்கள்
தங்களது
தேர்வெண்
(Roll No.) மற்றும்
பிறந்த
தேதி (Date of Birth) ஆகிய விவரங்களைப் பதிவு செய்து, தங்களது மதிப்பெண்
பட்டியலினை
பதிவிறக்கம்
செய்துகொள்ளலாம்
என
அறிவிக்கப்படுகிறது.
12ம் வகுப்பு துணைத்தேர்வு – விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை: CLICK HERE
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow