Tuesday, February 20, 2024
More
    HomeBlogஒப்பந்த அடிப்படையில் Data Entry Operator பணிகள் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

    ஒப்பந்த அடிப்படையில் Data Entry Operator பணிகள் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

    ஒப்பந்த அடிப்படையில் Data Entry Operator பணிகள் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

    கோவை மாவட்டத்தில் தேசிய சுகாதார குழுமத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் மூலம் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம் மற்றும் இணை இயக்குனர் மற்றும் மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் அலுவலகத்தில் Data Entry Operator காலி பணியிடங்களை முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பு ஊதியத்தில் மாவட்ட நல வாழ்வு சங்கத்தின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளது இது குறித்த விண்ணப்ப படிவம் மற்றும் விரிவான விவரங்களை கோவை மாவட்ட இணையதள முகவரி http://coimbatore.nic.in இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

    மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் பூர்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்பங்களுடன் பணிக்கு தேவையான அறிவிக்கப்பட்ட அனைத்து சுய ஒப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து 25.07.2022 அன்று மாலை 5 மணிக்குள் பந்தய சாலையில் உள்ள துணை இயக்குனர் சுகாதார அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம்.

    மேற்படி பணிகளுக்கான நேர்முகத் தேர்வு 05.08.2022 ஆம் தேதி காலை 10 மணிக்கு துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்

    தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

    Bharani
    Bharani
    Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    ×

    உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

    × Xerox Shop [1 Page - 50p]