HomeBlogபுகழ்பெற்ற நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள்
- Advertisment -

புகழ்பெற்ற நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள்

புகழ்பெற்ற நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள்
புகழ்பெற்ற நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள்

புகழ்பெற்ற நூல்கள் மற்றும் நூலாசிரியர்கள்

பாரதியார் – குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு, பாஞ்சாலி சபதம், ஞானரதம், அக்னி குஞ்சு, பூலோக ரம்பை,  சந்திரிகையின் கதை, புதிய ஆத்திச்சூடி, சீட்டுக்கவி

பாரதிதாசன் – குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, அழகின் சிரிப்பு, குறிஞ்சித் திரண்டு, இளைஞர் இலக்கியம், எதிர்பாராத முத்தம், நல்ல தீர்ப்பு, பிசிராந்தையார்.

அறிஞர் அண்ணா – ஓர் இரவு, நீதி தேவன் மயக்கம், வேலைக்காரி, ரங்கோன் ராதா, தம்பிக்கு, கண்ணீர் துளிகள், பிடி சாம்பல், கலிங்க ராணி, பார்வதி பி.ஏ, தசாவதாரம், நல்லதம்பி.

கலைஞர் மு.கருணாநிதி – குறளோவியம், சங்கத்தமிழ், நெஞ்சுக்கு நீதி, பொன்னர் சங்கர், ரோமாபுரி, பாண்டியன், தூக்கு மேடை.

கண்ணதாசன் – ஆட்டனத்தி ஆதிமந்தி, இயேசு காவியம், சேரமான், காதலி, மாங்கனி, சிவகங்கை சீமை.

புலவர் குழந்தை – இராவண காவியம், காமஞ்சரி, கொங்கு நாடு, நெருஞ்சிப் பழம்.

சுரதா – தாயின் முத்தம், துறைமுகம், தேன் மலை.

வாணிதாசன் – கொடி முல்லை, எழிலோவியம், தமிழச்சி, தொடு வானம்.

நாமக்கல் கவிஞர் – மலைக்கள்ளன், சங்கொலி, கவிதாஞ்சலி, என் கதை, அவனும் அவளும், தமிழன் இதயம்.

அருணகிரிநாதர் – திருப்புகழ்

புகழேந்தி – நளவெண்பா

சேக்கிழார் – பெரிய புராணம்

கச்சியப்பர் – கந்தபுராணம்

குமரகுருபரர் – முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மீனாட்சியம்மை குறம், நீதிநெறி விளக்கம், மதுரை கலம்பகம்.

உமறு புலவர் – சீராபுராணம், சீதக்காதி நொண்டி நாடகம்.

ஒட்டக்கூத்தர் – தக்கையாய் பரணி, மூவருலா, ராஜராஜன் உலா, குல தொங்கச் சோழன் பிள்ளைத்தமிழ்.

அவ்வையார் – மூதுரை, ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், நல்வழி.

இராமலிங்க அடிகளார் – திருவருட்பா, ஜீவகாருண்ய ஒழுக்கம்.

ஜெயங்கொண்டார் – கலிங்கத்துப்பரணி.

கம்பர் – சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலை எழுபது, ஏர் எழுபது, கம்பராமாயணம்.

திரி கூட ராசாப்பர்– குற்றால குறவஞ்சி, தல புராணம், அந்தாதி, வில்லிபுத்தூர் ஆழ்வார் வில்லிபாரதம், சொக்கநாதர் உலா.

அதிவீரராம பாண்டியன் – நைடதம், வெற்றி வேட்கை.

வீரமாமுனிவர் – தேம்பாவணி, சதுர கராதி, தென்னூல் விளக்கம், திருக்காவலூர் கலம்பகம், கலிவெண்பா.

மீனாட்சி சுந்தரம் பிள்ளை – மனோன்மணியம், சேக்கிழார் பிள்ளைத்தமிழ்.

எச். ஏ. கிருட்டினப்பிள்ளை – இராட்சண்ய யாத்ரீகம்.

திரு வி. க. – முருகர் அல்லது அழகு, பெண்ணின் பெருமை, பொதுமை வேட்டல், இளமை விருந்து.

தேசிய விநாயகம் பிள்ளை – ஆசிய ஜோதி, உமர் கயாம் பாடல்கள்.

கல்கி – பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, கள்வனின் காதலி, அலையோசை.

சாண்டில்யன் – மலைவாசல், கடல் புறா, யவன ராணி, கன்னி மாடம்.

புத்த மித்திரர் – வீர சோழியம்.

ஐயனாரி தனார் – புறப்பொருள்.

அமிர்த சாகரர் – யாப்பெருங்கலம்.

ஆண்டாள் – திருப்பாவை, நாச்சியார், திருமொழி, மாணிக்கவாசகர், திருவாசகம், திருக்கோவையார், திருச்சிற்றம்பலக் கோவை.

முடியரசன் – பூங்கொடி, காவிரிப் பாவை, வீர காவியம்.

ராஜம் ஐயர் – கமலாம்பாள் சரித்திரம்.

மு.வரதராசனார் – கள்ளே காவியமே, அகல் விளக்கு, கரித்துண்டு, பெற்ற மனம், மண்குடிசை.

அண்ணாமலை – செட்டியார் காவடிச்சிந்து.

வேதநாயகம் பிள்ளை – பிரதாப முதலியார் சரித்திரம், பகுதி நூல் திரட்டு

உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -