ஆண்டு | படைப்பு (தன்மை) | படைப்பின் எழுத்தாளர் |
---|---|---|
1955 | தமிழ் இன்பம் (கட்டுரைத் தொகுப்பு) | ரா. பி. சேதுப்பிள்ளை |
1956 | அலை ஓசை (நாவல்) | கல்கி கிருஷ்ணமூர்த்தி |
1957 | (விருது வழங்கப்பட வில்லை) | – |
1958 | சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணத்தின் உரைநடை) | சி. ராஜகோபாலச்சாரி |
1959 | (விருது வழங்கப்பட வில்லை) | – |
1960 | (விருது வழங்கப்பட வில்லை) | – |
1961 | அகல் விளக்கு (நாவல்) | மு.வரதராசனார் |
1962 | அக்கரைச்சீமை (பயண நூல்) | (மீ. ப. சோமசுந்தரம்) |
1963 | வேங்கையின் மைந்தன் | அகிலன் (பி. வி. அகிலாண்டம்) |
1964 | (விருது வழங்கப்பட வில்லை) | – |
1965 | ஸ்ரீ ராமானுஜர் (வாழ்க்கை வரலாறு) | பி. ஸ்ரீ ஆச்சார்யா |
1966 | வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (வாழ்க்கை வரலாறு) | ம. பொ. சிவஞானம் |
1967 | வீரர் உலகம் (இலக்கிய விமர்சனம்) | கி. வா. ஜகன்னாதன் |
1968 | வெள்ளைப் பறவை (கவிதை) | அ. சீனிவாச ராகவன் |
1969 | பிசிராந்தையார் (நாடகம்) | பாரதிதாசன் |
1970 | அன்பளிப்பு (சிறுகதைகள்) | கு. அழகிரிசாமி |
1971 | சமுதாய வீதி (நாவல்) | நா. பார்த்தசாரதி |
1972 | சில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்) | ஜெயகாந்தன் |
1973 | வேருக்கு நீர் (நாவல்) | ராஜம் கிருஷ்ணன் |
1974 | திருக்குறள் நீதி இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) | கே. டி. திருநாவுக்கரசு |
1975 | தற்கால தமிழ் இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) | ஆர். தண்டாயுதம் |
1976 | (விருது வழங்கப்பட வில்லை) | – |
1977 | குருதிப்புனல் (நாவல்) | – இந்திரா பார்த்தசாரதி |
1978 | புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (விமர்சனம்) | வல்லிக்கண்ணன் |
1979 | சக்தி வைத்தியம் (சிறுகதைத் தொகுப்பு) | தி. ஜானகிராமன் |
1980 | சேரமான் காதலி (நாவல்) | கண்ணதாசன் |
1981 | புதிய உரைநடை (விமர்சனம்) | மா. ராமலிங்கம் |
1982 | மணிக்கொடி காலம் (இலக்கிய வரலாறு) | பி. எஸ். ராமையா |
1983 | பாரதி : காலமும் கருத்தும் (இலக்கிய விமர்சனம்) | தொ. மு. சிதம்பர ரகுநாதன் |
1984 | ஒரு காவிரியைப் போல | லட்சுமி திரிபுரசுந்தரி |
1985 | கம்பன் : புதிய பார்வை (இலக்கிய விமர்சனம்) | அ. ச. ஞானசம்பந்தன் |
1986 | இலக்கியத்துகாக ஒரு இயக்கம் (இலக்கிய விமர்சனம்) | க. நா. சுப்பிரமணியம் |
1987 | முதலில் இரவு வரும் (சிறுகதைத் தொகுப்பு) | ஆதவன் |
1988 | வாழும் வள்ளுவம் (இலக்கிய விமர்சனம்) | வா. செ. குழந்தைசாமி |
1989 | சிந்தாநதி (சுயசரிதக் கட்டுரைகள்) | லா. ச. ராமாமிர்தம் |
1990 | வேரில் பழுத்த பலா (நாவல்) | சு. சமுத்திரம் |
1991 | கோபல்ல கிராமத்து மக்கள் (நாவல்) | கி. ராஜநாராயணன் |
1992 | குற்றாலக் குறிஞ்சி (வரலாற்று நாவல்) | கோவி. மணிசேகரன் |
1993 | காதுகள் (நாவல்) | எம். வி. வெங்கட்ராம் |
1994 | புதிய தரிசனங்கள் (நாவல்) | பொன்னீலன் (கண்டேஸ்வர பக்தவல்சலன்) |
1995 | வானம் வசப்படும் (நாவல்) | பிரபஞ்சன் |
1996 | அப்பாவின் சிநேகிதர் (சிறுகதைத் தொகுப்பு) | அசோகமித்ரன் |
1997 | சாய்வு நாற்காலி (நாவல்) | தோப்பில் முகமது மீரான் |
1998 | விசாரணைக் கமிஷன் (நாவல்) | சா. கந்தசாமி |
1999 | ஆலாபனை (கவிதைகள்) | அப்துல் ரகுமான் |
2000 | விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள் (விமர்சனம்) | தி. க. சிவசங்கரன் |
2001 | சுதந்திர தாகம் (நாவல்) | சி. சு. செல்லப்பா |
2002 | ஒரு கிராமத்து நதி (கவிதைகள்) | சிற்பி பாலசுப்ரமணியம் |
2003 | கள்ளிக்காட்டு இதிகாசம் (நாவல்) | வைரமுத்து |
2004 | வணக்கம் வள்ளுவ (கவிதைகள்) | ஈரோடு தமிழன்பன் |
2005 | கல்மரம் (நாவல்) | – ஜி. திலகவதி |
2006 | ஆகாயத்துக்கு அடுத்த வீடு (கவிதைகள்) | மு.மேத்தா |
2007 | இலையுதிர் காலம் (நாவல்) | நீல. பத்மநாபன் |
2008 | மின்சாரப்பூ (சிறுகதைகள்) | மேலாண்மை பொன்னுசாமி |
2009 | கையொப்பம் (கவிதைகள் (மொழிபெயர்ப்பு) | புவியரசு |
2010 | சூடிய பூ சூடற்க (சிறுகதைகள்) | நாஞ்சில் நாடன் |
2011 | காவல் கோட்டம் (புதினம்) | சு. வெங்கடேசன் |
2012 | தோல் (புதினம்) | டேனியல் செல்வராஜ் |
2013 | கொற்கை (புதினம்) | ஜோ டி குரூஸ் |
2014 | அஞ்ஞாடி | பூமணி |
2015 | இலக்கியச் சுவடுகள் (திறனாய்வு நூல்) | ஆ. மாதவன் |
2016 | ஒரு சிறு இசை (சிறுகதைகள்) | வண்ணதாசன் |
2017 | காந்தள் நாட்கள் (கவிதைகள்) | இன்குலாப் |
2018 | சஞ்சாரம் (புதினம்) | எஸ். ராமகிருஷ்ணன் |
2019 | சூல் (புதினம்) | சோ. தர்மன் |
2020 | செல்லாத பணம் (நாவல்) | இமையம் |
2021 | சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை (சிறுகதைகள்) | அம்பை |
- Advertisment -
தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்களின் பட்டியல்
- Advertisment -