HomeBlogTNPSC Group 2: தேர்வு அறை விதிமுறைகள்
- Advertisment -

TNPSC Group 2: தேர்வு அறை விதிமுறைகள்

TNPSC Group 2: Exam Room Rules

TNPSC Group 2: தேர்வு
அறை விதிமுறைகள் 

குரூப்
2
தேர்வுக்கு 9 மணிக்கு பிறகு
வரும் தேர்வர்கள் தேர்வு
அறைகளில் அனுமதிக்கப்பட மாட்டார்
என டிஎன்பிஎஸ்சி தலைவர்
பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

இந்தநிலையில், தேர்வு கூடத்திற்கு எத்தனை
மணிக்குச் செல்ல வேண்டும்,
தேர்வறையில் என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட
தகவல்களை பார்ப்போம்.

தேர்வு மையத்தில்
பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

முதலில்
தேர்வர்கள் பாசிட்டிவ் ஆன
மனநிலையில் தேர்வறைக்குச் செல்ல
வேண்டும். தேர்வுக்கு தேவையான
ஹால்டிக்கெட், பேனா
உள்ளிட்ட பொருட்களை மறக்காமல்
எடுத்துச் செல்ல வேண்டும்.
தேர்வர்கள் இது முதல்நிலை
தேர்வு என்பதால், எத்தனை
வினாக்களுக்கு விடையளித்தல் நமக்கு நல்லது முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ள
வேண்டும். மேலும் உங்களுக்கு தெரிந்த வினாக்களாக இருந்தால்
அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க
முயற்சிக்கலாம்.

தேர்வு
கூடத்திற்கு முடிந்தவரை 8 மணியிலிருந்து 8.30 மணிக்குள் செல்வதுபோல் தயாராகிக் கொள்ளுங்கள். ஏனென்றால்,
ஏதேனும் சிறு தாமதம்
ஏற்பட்டாலும், 8.59 க்குள்
உள்ளே சென்று விடலாம்.
ஏனெனில் 9 மணிக்குப் பிறகு
வரும் தேர்வர்களுக்கு அனுமதி
இல்லை என தேர்வாணையம் தெரிவித்துள்ளது. எனவே
கஷ்டப்பட்டு, ஒரு சில
வருடங்களாக படித்து வந்த
நிலையில், அது வீணாகாமலும், அடுத்த தேர்வுகளுக்கு காத்திருப்பதைத் தடுக்கவும், தேர்வு மையத்திற்கு முன்னதாகவே சென்று விடுங்கள்.

அடுத்ததாக
.எம்.ஆர்
தாள் உங்களுக்கு கொடுக்கப்பட்டவுன், அது உங்களுக்கு உரியது தானா என
நன்றாக சரிபார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் .எம்.ஆர்
மாறியிருந்தால், உங்கள்
விடைத்தாள் நிராகரிக்கப்படவோ அல்லது
மைனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படவோ வாய்ப்புள்ளது. பின்னர்
.எம்.ஆர்
படிவத்தில் தேவையான விவரங்களை
கவனமுடன் நிரப்புங்கள்.

தேவைப்படுபவர்கள் கைக்கடிகாரம் அணிந்து
செல்லலாம். தேர்வறையில் மேற்பார்வையாளர்கள் உங்களுக்கு நேரம்
குறித்த தகவல்களை வழங்கலாம்.
இருப்பினும் தேவைப்படுபவர்கள் அணிந்து
செல்லலாம். ஆனால் ஸ்மார்ட்
வாட்ச் அணிய தடை
விதிக்கப்பட்டுள்ளது. எனவே
சாதாரண வாட்ச்களை அணிந்து
செல்லுங்கள்.

வினாக்களை
ஒரு முறைக்கு இருமுறை
படித்து தெளிவான பின்
விடையளியுங்கள். பொது
அறிவு சார்ந்த கேள்விகளுக்கு கூடுதல் கவனமுடன் செயல்படுங்கள். மேற்கூறிய வழிமுறைகளை கடைபிடித்து உங்கள் தேர்வை சிறப்பாக
எழுதுங்கள்.

தினமலர்
Group 2, 2A Full PDF(All in ONE PDF) (February 2022 – April 2022) – Download
Here 

🚫தினமணி
– TNPSC MODEL PDF – 2 Years PDF COLLECTION: https://imojo.in/FmHZ9

TNPSC Group 2 Final Tips: Click
Here

குரூப் 2,2 தேர்வுக்கு முகக்கவசம் கட்டாயம், தேர்வு முடிவுகள் மாத இறுதியில் வெளியிடு: Click
Here

காலை 9 மணிக்கு மேல் அனுமதியில்லை – TNPSC: Click
Here

TNPSC குரூப் 2 தேர்வுஎந்தெந்த பாடத்தில் எத்தனை கேள்விகள்?: Click
Here

Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -