TNPSC குரூப் 2 தேர்வு – எந்தெந்த பாடத்தில் எத்தனை கேள்விகள்?
வருகின்ற மே 21 ஆம் தேதி குரூப் 2 தேர்வு நடைபெற உள்ள நிலையில், எந்ததெந்த பாடங்களில் இருந்து எத்தனை கேள்விகள் கேட்கப்படும்
என
டிஎன்பிஎஸ்சி
தலைவர்
பாலசந்திரன்
கூறியுள்ளார்.
அந்த விவரங்களை இப்போது பார்ப்போம்.
குரூப் 2 தேர்வு தொடர்பாக இன்று செய்தியாளர்களைச்
சந்தித்த
தேர்வாணையத்
தலைவர்
பாலச்சந்திரன்,
குரூப்
2 தேர்வுக்கான
அனைத்து
ஏற்பாடுகளும்
தயார்.
தேர்வு
9.30 மணி
முதல்
12.30 மணி
வரை
என
3 மணி
நேரம்
நடைபெறும்.
8.30 மணிக்கு
தேர்வர்கள்
தேர்வுக்
கூட
அறைக்கு
வர
வேண்டும்.
9 மணிக்குப்
பிறகு
வரும்
தேர்வர்கள்
தேர்வு
எழுத
அனுமதிக்கப்பட
மாட்டார்கள்.
11,78,175
பேர்
குரூப்
2 தேர்வை
எழுத
உள்ளனர்.
ஆண்களை
விட
பெண்கள்
அதிகமாக
விண்ணப்பித்துள்ளனர்.
117 மையங்களில்
குரூப்
2 தேர்வு
நடைபெற
உள்ளது.
தேர்வில் 200 கேள்விகள் கேட்கப்படும்.
மொத்த
மதிப்பெண்கள்
300. தமிழ்
அல்லது
ஆங்கிலப்
பகுதியிலிருந்து
100 வினாக்கள்
இடம்பெறும்.
பொது
அறிவுப்
பகுதியில்
75 வினாக்கள்
கேட்கப்படும்.
கணிதப்
பகுதியிலிருந்து
25 வினாக்கள்
இடம்பெறும்.
இந்த
200 வினாக்களும்
10 ஆம்
வகுப்பு
தரத்தில்
இருக்கும்.
குரூப் 2 தேர்வின் முதல்நிலை தேர்வுக்கான முடிவுகள் ஜூன் மாதத்தில் வெளியிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
முதன்மைத்
தேர்வு
செப்டம்பர்
மாதம்
நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது.
முதன்மைத்
தேர்வுக்கு
முதல்நிலைத்
தேர்விலிருந்து
1:10 என்ற
அடிப்படையில்
தேர்வர்கள்
தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
TNPSC Group 2: தேர்வு அறை விதிமுறைகள்:
Click
Here
TNPSC Group 2 Final Tips: Click
Here
குரூப் 2,2ஏ தேர்வுக்கு முகக்கவசம் கட்டாயம், தேர்வு முடிவுகள் மாத இறுதியில் வெளியிடு: Click
Here
காலை 9 மணிக்கு மேல் அனுமதியில்லை – TNPSC: Click
Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google



அந்த வெண்ணை எங்களுக்குந் தெரியும். மூடிட்டு போங்கடா, எரியுற வீட்டுல இருக்கிறதயும் புடுங்குற …..கள்