Tuesday, February 20, 2024
More
    HomeBlogState Bank of India (SBI) ல் Manager, AGM, Deputy Manager பணியிடங்கள்

    State Bank of India (SBI) ல் Manager, AGM, Deputy Manager பணியிடங்கள்

    State Bank of India (SBI) ல் Manager, AGM, Deputy Manager பணியிடங்கள் 

    State Bank of India (SBI) Recruitment 2022 – Apply here for Manager, AGM, Deputy Manager Posts – 32 Vacancies – Last Date: 12.06.2022

    State Bank of India (SBI) .லிருந்து காலியாக
    உள்ள Manager, AGM, Deputy Manager பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு
    வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 12.06.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

    நிறுவனம்: State Bank of India (SBI) 

    பணியின் பெயர்: Manager, AGM, Deputy Manager 

    மொத்த பணியிடங்கள்: 32

    • AGM (IT- Tech Operations – 01
    • AGM (IT-Inbound Engineer) – 01
    • AGM (IT-Outbound Engineer) – 01
    • AGM (IT Security Expert) – 01
    • Manager (IT Security Expert) – 02
    • Deputy Manager (Network Engineer) – 10
    • Deputy Manager (Site Engineer Command Centre) – 10
    • Deputy Manager (Statistician) – 06

    தகுதி: 

    • Deputy Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Statistics, Applied Statistics, Econometrics ஆகிய பாடப்பிரிவில் Degree பெற்றவராக இருக்க வேண்டும்.
    • Manager, AGM பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Computer Science, Computer Science & Engineering, Information Technology, Software Engineering, Electronics & Communications Engineering போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் B.E, B.Tech Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

    முன்னனுபவம்: விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 14 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்கலாம். கூடுதல் தகவலை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

    ஊதியம்: விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பதவியின் அடிப்படையில் குறைந்த பட்சம் ரூ.48,170/- முதல் அதிகபட்சம் ரூ.1,00,350/- வரை மாத ஊதியமாக கொடுக்கப்படும்.

    வயது வரம்பு: 

    • Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 38 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • AGM பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 45 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    • Deputy Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    தேர்வு செயல்முறை: இப்பணிகளுக்கு தகுதி உள்ள நபர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

    விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட வங்கி பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் பதிவின் இறுதியில் தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் (12.06.2022) விண்ணப்பித்து இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    விண்ணப்பக் கட்டணம்: இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.750/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். SC/ ST/ PWD பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

    விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.06.2022

    Notification for State Bank of India (SBI) 2022: Click Here

    Apply: Click Here

    Bharani
    Bharani
    Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    ×

    உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

    × Xerox Shop [1 Page - 50p]