Tuesday, February 20, 2024
More
    HomeBlogCentral Reserve Police Force (CRPF) ல் Assistant Commandant (GD) பணியிடங்கள் Apply @...

    Central Reserve Police Force (CRPF) ல் Assistant Commandant (GD) பணியிடங்கள் Apply @ crpf.gov.in

    Central Reserve Police Force (CRPF) ல் Assistant Commandant (GD) பணியிடங்கள் 

    Central Reserve Police Force (CRPF) Recruitment 2022 – Apply here for Assistant Commandant (GD) Posts – 100+ Vacancies – Last Date: 30.05.2022

    Central Reserve Police Force (CRPF) .லிருந்து காலியாக
    உள்ள Assistant Commandant (GD) பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு
    வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 30.05.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

    நிறுவனம்: Central Reserve Police Force (CRPF) 

    பணியின் பெயர்: Assistant Commandant (GD) 

    மொத்த பணியிடங்கள்: 100+

    தகுதி: Assistant Commandant (Direct Entry) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

    ஊதியம்: இப்பணிக்கு என்று தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் Pay 7 CPC என்கிற ஊதிய அளவின் Pay Matrix Level-10 ரூ.56,100/- மாத ஊதியம் வழங்கப்படும். மேலும் இத்துடன் வழங்கப்படும் கூடுதல் தொகை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

    வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 35 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வுகள் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

    தேர்வு செயல்முறை:

    • Written Examination.
    • Interview.
    • Merit List.
    • Personality Test.

    விண்ணப்பிக்கும் முறை: மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணிபுரிய தகுதியானவர்கள் மட்டும் அறிவிப்பில் உள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் அறிவிப்பில் உள்ள முகவரிக்கு வந்து சேரும் வண்ணம் தபால் செய்யவும்.

    விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.05.2022

    Notification for Central Reserve Police Force (CRPF) 2022: Click Here

    Official Site: Click Here

    Bharani
    Bharani
    Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    ×

    உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

    × Xerox Shop [1 Page - 50p]