Tuesday, February 20, 2024
More
    HomeBlogSSC Recruitment 2022 – 3600+ Vacancies: Apply @ ssc.nic.in

    SSC Recruitment 2022 – 3600+ Vacancies: Apply @ ssc.nic.in

    SSC
    Recruitment 2022

    3600+ Vacancies

    மத்திய
    அரசுத்துறையில் காலியாக
    உள்ள பன்முக உதவியாளர்,
    ஹவால்தார் உள்ளிட்ட 3600 க்கும்
    மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என மத்திய பணியாளர்
    தேர்வு வாரியம் அறிவிப்பு
    வெளியிட்டுள்ளது

    மொத்த காலிப்பணியிடங்கள்:
    3600
    க்கு அதிகமானது என
    அறிவிக்கப்பட்டது.

    தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பத்தாம்
    வகுப்பு தேர்ச்சிப்பெற்றிருந்தால் போதுமானது
    என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வயது: 1-1-2022 அன்றின்
    படி 18 வயது முதல்
    27
    வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க
    வேண்டும்.

    எஸ்சி/எஸ்டி
    பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள்
    என வயது வரம்பில்
    தளர்வுகள் உள்ளது.

    விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட
    தகுதியும், ஆர்வமும் உள்ள
    நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், https://ssc.nic.in/ என்ற
    இணையதளப்பக்கத்திற்கு முதலில்
    செல்ல வேண்டும்.

    பின்னர்
    அப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் சரியாக பூர்த்தி செய்து
    ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

    கடைசி தேதி: ஏப்ரல்
    30, 2022.

    கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.
    100
    ம் மற்றும் SC/ST பிரிவினர்
    மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை
    என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்வு செய்யப்படும் முறை: இந்த
    பணியிடங்களுக்கு கணினி
    வழி தேர்வு (Computer Based
    Examination),
    எழுத்து தேர்வு (Descriptive
    Paper)
    மூலம் தகுதியானவர்கள் தேர்வு
    செய்யப்படுவார்கள்.

     

    இந்த
    கணினி வழி தேர்வானது
    100
    மதிப்பெண்களுக்கு ஆங்கிலம்
    (General English),
    பொது அறிவு (General
    Awareness),
    திறனறிதல் (General Intelligence &
    Reasoning),
    கணிதம் (Numerical Aptitude) ஆகிய
    பகுதிகளில் இருந்து தலா
    25
    கேள்விகள் என மொத்தம்
    100
    கேள்விகள் கேட்கப்படும் என
    தெரிவிக்கப்பட்டுள்ளது

    ஆனால்
    ஹவால்தார் பணியிடங்களுக்கு மட்டும்
    கூடுதலாக உடற்தகுதி தேர்வு
    நடக்கும் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எனவே
    தகுதிவாய்ந்த இளைஞர்கள்
    உடனடியாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துப் பயன்பெறுமாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Notification: Click
    Here

    Bharani
    Bharani
    Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    ×

    உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

    × Xerox Shop [1 Page - 50p]