Download Time Table Here:
10th Time Table – Download PDF
11th Time Table – Download PDF
12th TIme Table – Download PDF
10, 11 மற்றும் 12ம்
வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை
வெளியீடு
10ம் வகுப்புக்கான தேர்வுகள்: மே.6-ஆம்
தேதி தொடங்கி மே.30ஆம்
தேதி வரை நடைபெறும்.
11ம் வகுப்புக்கான தேர்வுகள்:மே.9-ஆம்
தேதி தொடங்கி மே.31ஆம்
தேதி வரை நடைபெறும்.
12ம் வகுப்புக்கான தேர்வுகள்: மே.5ஆம்
தேதி தொடங்கி மே.28ஆம்
தேதி வரை நடைபெறும்.
10, 11, 12ம்
வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் ஏப்ரல் 25ல்
தொடங்குகிறது.
பொதுத்தேர்வுக்கான தேதி அட்டவணை http://tnschools.gov.in என்ற
இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.