Tuesday, February 20, 2024
More
    HomeBlogசேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர் பணியிடங்கள்

    சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் அலுவலக உதவியாளர், பதிவறை எழுத்தர் பணியிடங்கள்

    சேமிப்பு கிடங்கு
    நிறுவனத்தில் அலுவலக
    உதவியாளர்,
    பதிவறை எழுத்தர் பணியிடங்கள்

    தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு
    நிறுவனத்தில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    காலியிடம்: அலுவலக உதவியாளர்
    13,
    பதிவறை எழுத்தர் 2 என
    மொத்தம் 15 இடங்கள் உள்ளன
    .

    தகுதி: அலுவலக உதவியாளர்
    பணிக்கு எட்டாம் வகுப்பு
    ,
    சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். பதிவறை எழுத்தர்
    பணிக்கு பத்தாம் வகுப்பு
    முடித்திருக்க வேண்டும்.

    விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி
    செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    வயது: 1.1.2022 அடிப்படையில் 32 வயதுக்குள் இருக்க வேண்டும்
    .
    இதிலிருந்து இட ஒதுக்கீடு
    பிரிவினருக்கு வயது
    சலுகை உள்ளது .

    தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு

    முகவரி:

    General Manager,

    Tamil Nadu
    Warehousing Corporation,

    82, Anna Salai,
    Guindy,

    Chennai- 600 032.

    கடைசிநாள்: 20.1.2022

    Notification: Click Here

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    - Advertisment -
    ×

    உங்களிடம் உள்ள PDF Files xerox போட்டு தரப்படும் (Whatsapp): +91 80720 26676

    × Xerox Shop [1 Page - 50p]